சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

22/06/2013

சுமார்ட்விஷன் DTH தொலைக்காட்சிகள் இலவசமாக ஆசியாசேட்5@100.5Eயில்

தமிழ் நண்பர்களே ஒரு புதிய செய்தி இந்தோனிஷியாவில் தற்சமயம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுமார்ட்விஷன் DTH ஆசியாசேட்5 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.


இதில் சுமார் 14 தொலைக்காட்சிகள் தொடக்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.இவற்றில் நேஷனல் ஜியோகிராபி.நிக்லோடியன்.ஆஸ்திரேலியா நெட்வொர்க்.மற்றும் இந்தோனிஷியா தொலைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.இவை முற்றிலும் இலவசமாக ஒளிபரப்பாகிறது.சாதரான சிறிய குடையிலேயே மிக எளிதாக இதன் சிக்னல் கிடைக்கிறது.முயற்சி செய்யுங்கள் வெற்றியடையுங்கள்
அலைவரிசையின் விபரங்கள்
freq rate         12477
symol rate       8684
polar               H
system            mpeg4/dvb s
mode             fta

No comments:

Post a Comment