நண்பா்களே வடஇந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனமான மனோரஞ்சன் டிவி தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய தொலைக்காட்சியினை தமிழ் மொழியில் மனோரஞ்சன் தமிழ் என்னும் பெயாில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.வடஇந்தியாவில் ஹிந்தி பெங்காளி பஞ்சாபி போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.மனோரஞ்சன் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 அல்லது ஜிசாட்30 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக விரைவில் வரும் 2024 ஏப்ரல் 1 திகதி முதல் தொடங்கப்படலாம்.இநதியாவின் இலவச டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யில் மனோரஞ்சன் தமிழ் தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யில் இணையும் 2024 ஆண்டின் முதல் தமிழ் தொலைக்காட்சி இதுவாகும்.விரைவில் தொலைக்காட்சி தொடா்பான அலைவாிசை விபரங்கள் சதிஸ் சாட் தமிழ் தளத்தில் இடம் பெறும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment