சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/01/2013

சன் நெட்வொர்க் இலவச சேனலாக ஜெமினி லைஃப்

     சன் நெட்வொர்க் நிறுவனம் இலவச சேனலாக  ஜெமினி லைஃப் தெலுங்கு இன்டல் சேட்17 செயற்கைகோளில் மாற்றியுள்ளது.ஆனால் சன் லைஃப் டிவி தமிழ் மட்டும் கட்டண இலவச  சேனலாக ஒளிபரப்பாகிறது.இத்த டிவி எப்பொழுது.வேண்டுமாலும்  கட்டண  சேனலாக மாறலாம்.ஜெமினி லை.ஃப் தொலைக்காட்சியில் தெலுங்கு பழையதிரைபாடல்கள் ஒளிபரப்பாகிறது.  ஜெமினி லைஃப்  இலவச சேனலாக மாற்றப்பட்டுள்ளது ஆந்திர மாநில கேபிள்டிவி ஆப்ரேட்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் அரசு கேபிள் தொடங்கபட்டதை
அடுத்து சன் நெட்வொர்க் இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம்



கலைஞர் ஏசியா ஒரு கண்ணோட்டம்

கலைஞர் ஏசியா
     கலைஞர் டிவி நிறுவனாத்தால் உலக தமிழர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள தொலைக்காட்சி கலைஞர் ஏசியா .இத்த தொலைக்காட்சி ஆசியா நாடுகளில் வாழும் உலக தமிழர்கள் கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகளை காண உருவாக்கப்பட்டது.கலைஞர் ஏசியா  தொடங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இத்த டிவி திரைபடங்கள் நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவை வழங்கிவருகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல நிகழ்ச்சிகளை தரும் ஒரு டிவி முற்றிலும் இலவச சேனலாக நடத்துவது என்பது மிக கடினம.ஆனால் கலைஞர் டிவி நிறுவனம் அதை பொருட்படுத்தாமல் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.இது வரவேற்தக்கது.ஆனால் மற்ற நிறுவன முன்னனி  தொலைக்காட்சிகள் பணம் ஒன்றை குறி வைத்து கட்டண சேனலாக ஒளிபரப்பி வருகிறது.கலைஞர் ஏசியா தொலைக்காட்சி மலேசியா நாட்டு செயற்கைகோள் ஆன மீயாசேட்3ஏ@91.0E  முலம் ஏசியா முழுவதும் ஒளிபரப்படுகிறது. இத்த தொலைக்காட்சி கலைஞர் டிவியின் இந்திய ஒளிபரப்பு நேரத்தை விட 2மணி நேரம் முன்னதாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறது.  கலைஞர் ஏசியா டிவியை நிங்கள் காண வேண்டும் என்றால் அதற்கு பெரிய டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S2 வசதியுடன் கூடிய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி  காணலாம்.

தொலைக்காட்சியின் பாராமீட்டர் விபரங்கள்

டிரன்ஸ்பாடர்         4000
சிம்பல் ரேட்            30000
போலர்                     கிடைமட்டம்(H)
தற்சமய நிலை      இலவசம்

பெண்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு CSN,PTV SPORTS,BTV

பெண்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டி  இன்று முதல் தொடங்குகிறது.இத்த போட்டிகளின்  நேரடி ஒளிபரப்பு ஸ்ரீ லங்கா ஸ்போர்ட்ஸ் சிஎஸ் என்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பபாகிறது.மேலும் ptv sports தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது.இத்த இரு டிவியும் பி்ஸ் கட்டண தொலைக்காட்சிகளாக உள்ளன.எனவே பி்ஸ் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி  கிரிக்கெட் போட்டிகளை காணலாம்.
 தொலைக்காட்சிகளின் விபரங்கள்
CSN TV
SAT      INTELSAT904@64.0E
FRE      3772
SYM     2222
POLAR   AUTO
SYSTEM  DVB S/MPEG4

PTV SPORTS
SAT      PAKSAT1R@38.0E
FRE     4004
SYM    3333
POLAR   V
SYSTEM   MPEG2/DVB S

30/01/2013

மூவீஸ் நவ் எச்டி ஹாலிவுட் டிவி தற்சமயம் இலவசமாக இன்டல் சாட்20@68.0E

மூவீஸ் நவ் எச்டி ஹாலிவுட் டிவி தற்சமயம் இலவசமாக இன்டல் சாட்20 @68.0E ஒளிபரப்பகிறது.இந்த தொலைக்காட்சி சிறிது நாட்களுக்கு மட்டும் இலவசமாக தெரிய வாய்ப்புள்ளது.இது கட்டண சேனல் வகையை சார்ந்தது.இந்த தொலைக்காட்சியி்ன சவுன்ட் சிஸ்டம் 5.1.அதனால் அது தொடர்புடை செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தவும்.




FRE             4174
SYM           7200
POLAR       V
SYSTEM   MPEG4 HD/DVB S2
MODE       FTA

சாகி மலையாளம் தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் இன்டல் சாட்17

புதிய மலையாளம் தொலைக்காட்சி சாகிடிவி  இன்டல் சாட்17 தொடங்கப்பட்டு்ள்ளது.இத்த தொலைக்காட்சி சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்படும்.சாகிடிவி கேரளா மாநிலத்தில் முதன் முறையாக பெண்களுக்கு என்று தொடங்கப்படுகிறது.தற்சமயம் கலர் கேர்டுகளாக இன்டல் சாட்17 காட்சியளிக்கிறது.இத்த மாதம் இறுதிக்குள் முழ நேர  ஒளிபரப்பு ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.

டிரன்ஸ்                   4006
சிம்பல்                    14400
பேர்லர்                     H
சிஸ்டம்                   டிவிபி எஸ்2
தற்சமய நிலை      இலவசம் 

தமக்கா டிவி இலவசம் இன்டல் சாட்20@68.0E

தமக்கா டிவி் ஹிந்தி  இலவசமாக தற்சமயம் இன்டல் சாட்20. ஒளிபரப்பாகிறது.இத்த தொலைக்காட்சியில் தற்சமயம் ஹிந்தி பாழைய பாடல்கள் மட்டும் ஒளிபரப்பாகிறது.

டிரன்ஸ்                       3753
சிம்பல்                         9299
பேர்லர்                        V
சிஸ்டம்                    டிவிபி எஸ்2
தற்சமய நிலை      இலவசம் 

அன்புடன் வருக சதீஸ் சாட் தமிழ் இணையதளம்

தமிழ் வணக்கம்                                                                                              வீர வணக்கம்
தமிழகம் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளில் வாழும் உலக தமிழ்ர்களை அனைவரையும் சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.சதிஸ் சாட் தமிழ் இணையதளம் அனைத்து உள் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சிகள் தொடர்பான தகவல்களை தரும் தமிழ் இனையதளம் ஆகும்.
    நண்பர்களே நான் உங்களுடன் என் தொழில்நுட்ப அனுபவங்ளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.என் பெயர் சதிஸ் நான் சிறு வயது முதல் இந்த தொலைக்காட்சி தொடர்பான தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உடையவன்.
முதன் முதலாக1996ம் என் பயணம்  தொடங்கியது சாதரனா டிடி தரைவழி ஆன்டெனாவில் தான்.பின்பு 2003 ஆண்டு தொடங்கிய DD DTH முலம் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் தொடர்பாக தொழில்நுட்ங்களை தெரிந்து கொண்டேன்.
     என் தந்தை மிக பெரும் பயன் உதவி செய்தார்.நான் விரும்பிய C BAND  டிஷ் ஆன்டெனாவை வாங்கி தந்தார்.அந்த நாட்களில் நான் கல்வி படிப்பையும் இதையும் சேர்ந்து கவனித்து வந்தேன்.ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு எனது கிராமத்துக்கு அருகில் கேபிள் தொழில் நடத்தி வந்த வேல்முருகன்.சிவசக்தி என்பவர்களின் நட்பு கிடைத்தது அவர்களை பற்றி சொன்னால் மிக எளிதான மாமனிதர்கள்.
    அவரிடம் இருந்து நான்  பல்வேறு தொழி்ல்நுட்பங்களை கற்றிந்தேன்.அவர்களின் முலம் சில பொருள் உதவிகளும் கிடைக்க பெற்றேன்.தினந்தோறும் C BAND  டிஷ் ஆன்டெனாவை பல்வேறு விதமான செயற்கைகோள்களுக்கு திருப்பி என் அனுபவத்தை கற்று கொண்டேன்.மேலும் பல்வேறு இணையதளங்களில் இருந்தும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டேன்.இன்று
இந்த தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளங்களை நிறுவி உங்களில் ஒருவனாக இருப்பதற்கு காரணம் என் தந்தை மற்றும் தாய் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அன்பும் தான்.
'முயற்ச்சிப்போம் நம் செயலில்.இறைவனின் ஆசிர்வாதத்தால் வெற்றியடைவோம்'