23/09/2013
WWE குத்து சண்டை போட்டி தொடர் SPORTS EXTRA வில்
நண்பர்களே தாய்காம்5யில் தற்சமயம் புதிதாக GMM நெட்வொர்க்கில் தொடங்கிய ஸ்போர்ட்ஸ் எக்ஸ்டிரா விளையாட்டு தொலைக்காட்சியில் WWE குத்து சண்டை போட்டிகள் ஒளிபரப்பாகிறது.மிக பிரபலமான குத்து சண்டை தொடர்கள் ஒளிபரப்பாகிறது.இந்த தொலைக்காட்சி தாய்காம்5 சேட்லைட்டில் பிஸ் கட்டண சேனலாக உள்ளது குறிப்பிடதக்க செய்தி ஆகும்.ஆங்கிலத்தில் அல்லாது தாய் மொழியில் உரையாடல்கள் உள்ளன.இதன்ஒளிபரப்பு காலையில் 5மணிக்கு தொடங்குகிறது.
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate 3760
symol rate 30000
polar H
system mpeg4/dvb s
mode BISS
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate 3760
symol rate 30000
polar H
system mpeg4/dvb s
mode BISS
16/09/2013
டைம்ஷ் எண்டர்டெய்மென்ட் உருது சோதனை ஒளிபரப்பு IS20@68.5E
நண்பர்களே பாகிஷ்தானின் உருது தொலைக்காட்சியான டைம்ஷ் எண்டர்டெய்மென்ட் பாக்சாட்டில் இருந்து மாற்று செயற்கைகோளான இன்டல்சாட்20யில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனார்
.எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் அலைவரிசையில் தொடங்கியுள்ள இந்த டிவி ஹிந்தி நாடகங்கள்.திரைபாடல்கள்.என பல்சுவை நிகழ்ச்சிகளை தருகிறது.24 மணிநேரத்திற்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்படவில்லை குறிப்பிடதக்க செய்தி.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate 4160
symbol rate 6510
polar H
system mpeg4/dvb s
mode pay/fta
10/09/2013
08/09/2013
இலங்கையின் தமிழ் FM வானொலி ஒளிபரப்பு செயற்கைகோளில்
தமிழ் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை தேசத்தின் தமிழ் வானொலி ஒன்றின் நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் வாயிலாக கேட்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.
ஆம் இலங்கையில் யாழ்பாணம்,வன்னி,கொழம்பு போன்ற நகரங்களில் தற்சமயம் புதிதாக துவங்கிய தமிழ்FM வானொலி பன்பலை ஒளிபரப்பு செயற்கைக்கோள் வாயிலாகவும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.பழைய,புதிய தமிழ் இசை பாடல்களுடன் எவ்வித இடைவெளியின்றி தொடர்ச்சியாக வழங்குகிறது தமிழ்FM.மிக துல்லியமான இசையுடன் கூடிய இதன் ஒளிபரப்பை நீங்கள் கேட்க வேண்டுமென்றால் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அலையுங்கள் 09659513624
03/09/2013
Subscribe to:
Posts (Atom)