சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

24/06/2013

சுவர்னா பிளஸ் கன்னடா டிவி சோதனை ஒளிபரப்பு தொடங்கியது இன்டல்சாட்17யில்

நண்பர்களே ஏசியாநெட் மற்றும் ஸ்டார் இணையத்தில் இருந்து புதிய கன்னட திரைபட தொலைக்காட்சி சுவர்னா பிளஸ் என்ற பெயரில் தற்சமயம் இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி தெலுங்குவில் இயங்கி வந்த சித்தரா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக சுவர்னா பிளஸ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம்  சுவர்னா டிவி. சுவர்னா செய்திகள் என இரு தொலைக்காட்சி செயல்படும் நிலையில் இந்த புதிய தொடக்கம்.தற்சமயம் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ள  சுவர்னா பிளஸ் விரைவில் அதன நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.
அலைவரிசையின் விபரங்கள்
fre rate        4024
symol rate   14400
polar           H
system        mpeg4/dvb s2
mode         fta

No comments:

Post a Comment