சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

12/06/2013

மெகா இணையத்தின் தொலைக்காட்சிகள் கட்டண சேனலாக மாற்றம்

தமிழ் நண்பர்களே மெகா இணையத்தின் தொலைக்காட்சிகளான மெகா டிவி.மெகா 24.மெகா மியூசிக் இலவச தொலைக்காட்சிகள் தற்சமயம் கட்டண தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17யில் மாற்ற்ப்பட்டுள்ளது


மெகாடிவி நிறுவனம் கடந்த வருடத்திலேயே கட்டண தொலைக்காட்சிகளுக்கான அறிவிப்பை அறிவித்தது.இலவசமாக ஒளிபரப்பான வரை அனைத்து கேபிள்டிவி ஆப்ரேட்டர்களும் அரசு கேபிள் சிக்னல் கிடைக்காத பொழது தற்காலிக ஒளிபரப்பிற்கு மெகா இணையத்தின் தொலைக்காட்சிகளை பயன்படுத்தி வந்தனர்.மாதந்திர கட்டணமாக தொலைக்காட்சி ஒன்றுக்கு ரூபாய் 2.00 நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மூன்று சேனலுக்கும் சேர்த்து ரூபாய் 5 நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு
சில்வர் ஸ்டார் கம்னியுகேஷன் லிமிட்,
நம்பர் 24.6வது மெயின்ரோடு,
கஸ்துரிபாய் நகர்,
அடயார்,
சென்னை  600020,
தொலைப்பேசி-044 24421888

No comments:

Post a Comment