சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

04/06/2013

ஐசிசி சாம்பியன் ட்ராப்பி மட்டைபந்து போட்டி மாஷ்ரன்ஙாவிலும்

மட்டைபந்து பிரியர்களே ஐசிசி சாம்பியன் ட்ராப்பி மட்டைபந்து போட்டி  எந்தெந்த நாட்டு தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது

 என முன்கூட்டியே ஒரு தலைப்பில் பார்த்தோம் அந்த வரிசையில் பாங்களாதேஷ் நாட்டின் பொழதுபோக்கு தொலைக்காட்சியான மாஷ்ரன்கா அனைத்து மட்டைபந்து போட்டிதொடர்களையும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.ஆனால் கட்டண தொலைக்காட்சியாக APSTAR7@76.0E இருப்பது குறிப்பிடதக்கது.பாங்களாதேஷ் நாட்டின் மட்டைபந்து அணி இந்த தொடரில் இடம் பெறவில்லை என்பதால் அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இடம்பெறவி்ல்லை என்பது குறிப்பிடதக்கது.


அலைவரிசையின் விபரங்கள்:
fre               4194
sym             4330
polar           H
system        mpeg2/dvb s2
mode          pay/fta

No comments:

Post a Comment