சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

19/06/2013

BLOOMBERG இந்தோனிஷியா சோதனை ஒளிபரப்பு பாலபா டி@113.0e

நண்பர்களே இந்தோனிஷியாவில் விரைவில் பிளம்பேரின்ங் இணையம்  புதிய வணிக செய்திகள் தொலைக்காட்சியான BLOOMBERG இந்தோனிஷியா தொடங்கவுள்ளது.


இதற்கான சோதனை ஒளிபரப்பை தற்சமயம் பாலபா டி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.பிளம்பேரின்ங் நிறுவனம் உலகின் பல நாடுகளில் வணிக செய்திகள் தொடர்பான தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளது.அந்த வரிசையில்  இந்தோனிஷியாவிலும் காலடி எடுத்து வைக்கிறது.கிழக்காசிய நாடுகளில் தொடங்கும் இரண்டாவது வணிக செய்திகள் தொலைக்காட்சி இதுவாகும்.இந்தியாவிலும் தொடங்கப்பட்டு இலவசமாக ஆசியாசேட்5 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.

அலைவரிசையின் விபரங்கள்:
fre  rate        4080
symol rate     28000
polar             H
system          mpeg2/dvs b
mode            fta

No comments:

Post a Comment