நண்பா்களே தமிழகத்தின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான தந்தி டிவி மீடியா இரண்டாவது தமிழ் தொலைக்காட்சியினை தந்தி ஒன் என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக
தொடங்கப்பட்டுள்ளது.டாடா கம்யூனிகேஷன் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சி தந்தி ஒன் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு ஒளிபரப்பு சேவை தொடங்கப்படலாம்.தந்தி ஒன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொடங்கப்படும். இப்புதிய தொலைக்காட்சிக்கான தொடங்கப்படுவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசின் எம்ஐபி இவ்வாண்டின் தொடக்கத்தில் வழங்கியுள்ளது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தந்தி மீடியாவின் தந்தி டிவி செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E (C-BAND)
Freq Rate 3966
Symbol Rate 14400
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2 (8psk)
Mode Fta