சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

17/06/2022

புதிய தலைமுறை எக்ஸ்பிரஸ் புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி தமிழகத்தில் ஜிசாட்30 செயற்கைகோளில் உதயம்

நண்பா்களே தமிழகத்தின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான நியூ ஜெனரேஷன் மீடியா மூன்றாவது தமிழ் தொலைக்காட்சி புதிய தலைமுறை எக்ஸ்பிரஸ் பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்30 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக

தொடங்கப்பட்டுள்ளது.நெய்டாவின் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் புதிய தலைமுறை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு  ஒளிபரப்பு சேவை இறுதிக்குள் தொடங்கப்படும்.புதிய தலைமுறை எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொடங்கப்படும்.கடந்த சில மாதங்களில் இப்புதிய தொலைக்காட்சிக்கான தொடங்கப்படுவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசின் எம்ஐபி வழங்கியுள்ளது.ஜிசாட்30 செயற்கைகோளில் நியூ ஜெனரேஷன் மீடியாவின் புதுயுகம் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                  Gsat30@83.0E (C-BAND)
Freq Rate               3805
Symbol Rate          28500
Polar                      Horizontal
Modulation          Mpeg4/Dvb s2 (8psk)
Mode                     Fta