சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

11/06/2013

ராயல்டிவியில் விரைவில் ஆரம்பம் முழ நேர நிகழ்ச்சிகள்

தமிழ் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி சிறிது நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து தொடங்கிய

 முதல் செயற்கைகோள் தொலைக்காட்சியான ராயல்டிவி விரைவில் சோதனை ஒளிபரப்பை நிறைவு செய்து விரைவில் 24 மணிநேரமும் பல்சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.  அதற்கான நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது.ராயல்டிவியானது இலவசமாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சிகளின் மாதிரி படங்கள் உங்கள் பார்வைக்கு


அலைவரிசையின் விபரங்கள்
fre         3805
sym       28500
polar     H
system  mpeg4/dvb s
mode   fta

No comments:

Post a Comment