சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/07/2014

இசையருவி(ISAI ARUVI TV)தமிழ் மியூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் மிக முன்னனி தமிழ் மியூசிக் தொலைக்காட்சி இசையருவி தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு  இன்டல்சாட்17@66.0E யில் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் 2008 ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தில் தொடங்கப்பட்ட  24 மணி நேர மியூசிக் தொலைக்காட்சி
இசையருவி.ஆரம்பத்தில் இடைக்கால பாடல்களுடன் ஒளிஉலா வந்த இசையருவி தொலைக்காட்சி நாளாடையில் மற்ற மியூசிக் தொலைக்காட்சிகளை போன்று நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் புதிய திரைப்பாடல்கள் என நிகழ்ச்சிகளை மாற்றியமைத்தது.தமிழகத்தில் நான்கவாது மியூசிக் தொலைக்காட்சியாக 
இசையருவி உதயமானது.சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு நிறுவனத்தின் (டாடா கம்னியுகேஷன்) முலம் ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பை  வழங்கி வருகிறது.இலவச தொலைக்காட்சியாக இசையருவி ஒளிபரப்பாவதால் மற்றும் மிக எளிய தொழில்நுட்பமான MPEG2  செட்டாப் பாக்ஸில் கிடைப்பதால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடையே இசையருவி 
தொலைக்காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் தொலைக்காட்சி தொடங்கபட்டு இன்று வரை முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.இதை தவிர மற்ற டிடிஎச் சேவையிலும் தன் நிகழ்ச்சிகளை இசையருவி வழங்கி வருகிறது.மேலும் இளைய தலைமுறையினரிடமும் மிக அதிக வரவேற்பை பெற்றுவருகிறது இசையருவி தொலைக்காட்சி.
அலைவரிசை விபரங்கள்
Freq Rate               3845
Symbol Rate           27689
Polar                       Vertical
Modulation              Mpeg2/dvb s
Mode                      Fta  

No comments:

Post a Comment