சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/02/2014

பாலிமர் கன்னட தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசையில் தொடக்கம்

நண்பர்களே பாலிமர் குழுமத்தின் மாற்று மொழி தொலைக்காட்சியான பாலிமர் கன்னட தொலைக்காட்சி  தற்சமயம் இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளன.

ஆசியாகோப்பை மட்டைபந்து போட்டி தொடர் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்

ம்ட்டைபந்து பிரியர்களே தற்சமயம் பாங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் ஆசியாகோப்பை மட்டைபந்து போட்டி தொடர்களை சில முன்னனி விளையாட்டு தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன

23/02/2014

டான் மியூசிக் தமிழ் தொலைக்காட்சி யாழ்பானத்தில் ஒளிபரப்பு

நண்பர்களே நம் டான் டிவி குழுமத்தில் இருந்து கடந்த சில 2 வருடத்திற்கு முன்பு தொடக்கப்பட்ட 24 மணிநேர திரைப்பாடல் தொலைக்காட்சியான டான் மியூசிக் தற்சமயம் இலங்கையின் யாழ்பானத்தில் ஒளிபரப்பாகிறது.


21/02/2014

NDTV குழுமத்தின் தொலைக்காட்சிகள் இன்டல்சாட்17@66.0Eயில் புதிய அலைவரிசையில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி செய்திகள் மற்றும் பங்குவர்த்தகம் தொடர்பான நிகழ்வுகளை வழங்கும் NDTV குழுமத்தின் தொலைக்காட்சிகளான
 என்டிடிவி 24x7.என்டிடிவி இந்தியா.என்டிடிவி புராபிட்.மற்றும் என்டிடிவி காட்டைம்ஸ் போன்ற தொலைக்காட்சிகள் புதிய அலைவரிசையில் இன்டல்சாட்17யில் தொடக்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சிகள் கட்டண அடிப்படையில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.இருப்பினும் இதன் முதல் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தற்சமயம் வரை ஒளிபரப்பாகிறது.ஆனால் தந்தி டிவி மட்டும் இந்த புதிய அலைவரிசையில் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்
அலைவரிசை விபரங்கள்;
freq rate      3919
symol rate   11200
polar            H
modulation    mpeg4/dvb s2
mode            fta

மாதா தொலைக்காட்சியின் அலுவலக முகவரி விபரங்கள்

நண்பர்களே தற்சமயம் புதிதாக தொடங்கிய கிருத்துவ தொலைக்காட்சியான மாதாடிவியின அலுவலக தொடர்புகள் விபரங்கள்.
மாதா தொலைக்காட்சி,
150.லஸ் சர்ச் சாலை,
மயிலாப்புர்,
சென்னை-04
தொலைப்பேசி எண்-044/24991344,24993314
மின்னஞ்சல்-info@madhatv.in

18/02/2014

அனிமல் பிளாட்எச்டி மற்றும் டிஎல்சி எச்டி தொலைக்காட்சி இன்டல்சாட்17@66.0Eயில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான டிஸ்கவரி குழுமத்தின் அனிமல் பிளாட் எச்டி மற்றும் டிஎல்சி எச்டி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தற்சமயம்

15/02/2014

உலககோப்பை 19வயது மட்டைபந்து போட்டி நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சிகள்

நண்பர்களே தற்சமயம் துபாய் நாட்டில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலககோப்பை மட்டைபந்து போட்டி தொடர் நேரடி ஒளிபரப்பு இந்தியாவின்

டிடி டெக்னாலஜி தொழில்நுட்ப உயர்கல்வி தொலைக்காட்சி உதயம் இன்சாட்3சி@74.0E

 நண்பர்களே இந்தியா அரசு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதி தற்சமயம் உயர்கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் தங்கள் விட்டிலிருந்தே அறி்ந்து கொள்ள டிடி டெக்னாலஜி என்ற புதிய

08/02/2014

மாதா டிவி புதிய கிருஸ்த்துவ தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய கிருஸ்த்துவ தொலைக்காட்சி மாதா டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
                                       

இதற்கான சோதனை ஒளிபரப்பு தற்சமயம் இன்டல்சாட்17 செயற்கைகோளில் கிருஷ்னா டிவிக்கு பதிலாக தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் கிருஸ்த்துவ தமிழ் பாடல்களுடன் ஒளிஉலா வரும் மாதாடிவி வரும் பி்ப்ரவரி மாத இறுதிகுள் 24 மணிநேர ஒளிபரப்பை தொடங்கலாம்.இதே செயற்கைகோளில் ஏஜ்ஜல்டிவி.சால்வேஷன்டிவி ஆகியன கிருஸ்த்துவ நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சிகளாகும்.
அலைவரிசை விபரங்கள்:
freq rate          4015
symol rate      30000
polar              VERTICAL
modulation      mpeg4/dvb s2
mode              fta

ஆஸ்ட்ரோ விண்மின் புதிய எச்டி மலேசிய தொலைக்காட்சி தொடக்கம்

நண்பர்களே தமிழில் முதன்முறையாக மலேசியா நாட்டின் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் தன்குழுமத்தில் இருந்து ஆஸ்ட்ரோ விண்மின் எச்டி
 உயர்தொழில்நுட்ப தொலைக்காட்சியை தன் டிடிஎச்யில் 371 தொடங்கியுள்ளது.தமிழில் ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை.ஆஸ்ட்ரோ வானவில் போன்ற தொலைக்காட்சிகள் மலேசியாவில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.

02/02/2014

சிலோன்டிவி புதிய லங்கா தொலைக்காட்சி தொடக்கம் ஆசியாசாட்5@100.5Eயில்

நண்பர்களே இலங்கையின் புதிய தொலைக்காட்சியாக சிலோன்டிவி என்ற பெயரில் ஆசியாசாட்5 யில் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளனர்

ஸ்கை இந்தோ கட்டண தொலைக்காட்சிகள் இலவசமாக PALAPA Dயில்

நண்பர்களே இந்தோனிசியாவின் கட்டண தொலைக்காட்சியான ஸ்கை இந்தோ குழம்த்தின் 4140 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள்

சோட்டா பீம் கார்டுன் தொடர் இந்தோனிசியாவின் ANTVயில்

நண்பர்களே இந்தியாவின் அதிக குழந்தை பார்வையளார்களை கொண்டுள்ள தொலைக்காட்சியான போகோ டிவின் மிக பிரபலமடைந்த கார்டுன் தொடரான சோட்டா பீம்