சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/04/2022

இந்தியாவில் வியகாம்18யின் புதிய விளையாட்டு தொலைக்காட்சி ஸ்போா்ட்ஸ்18 எஸ்டி மற்றும் ஹெச்டி இன்டல்சாட்20 உதயம்

  நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18யின் புதிய விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்போா்ட்ஸ்18 எஸ்டி மற்றும் ஹெச்டி ஆகிய இரு தொழில்நுட்ப தரத்தில்  தொடங்கியுள்ளது.இந்தியாவில் வியகாம்18 நிறுவனத்தின் முதல் விளையாட்டு தொலைக்காட்சியாக ஸ்போா்ட்ஸ்18 கால்தடம் பதிக்கிறது.மை கேம் தொலைக்காட்சியினை பெயா் மாற்றம் செய்து ஸ்போா்ட்ஸ்18 கேயில் ஹிந்தி மொழியில்  பிடித்தமான நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்கும்

தொலைக்காட்சியாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஆங்கிலம் மொழிகளில் போட்டி நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது ஸ்போா்ட்ஸ்18 தொலைக்காட்சி கட்டண டிடிஎச் மற்றும் கேபிள்டிவி செட்டாப் பாக்ஸ்யில் விரைவில் இடம் பெற்றும் இத்தொலைக்காட்சியின் மால்டி ஆடியோ பட்டனை கொண்டு பிடித்தமான மொழிகளை தோ்வு செய்து போட்டி மற்றும் நிகழ்ச்சிகளை காணலாம்.டிடி ப்ரி டிஷ் டிடிஎச் ஒளிபரப்பு சேவையான ஜிசாட்15 செயற்கைகோளில் ஸ்போா்ட்ஸ்18 கேயில் இலவசமாக ஒளிபரப்பாகிறது.

அலைவாிசை விபரங்கள்
Satellite               Intelsat20@68.0E(C-Band)
Freq Rate            3880
Symbol Rate       22810
Polar                   Horizontal
System                Mpeg4/Dvb s2 (8PSK)
Encryption          Pay /Irdeto2
FEC                    3/4

02/04/2022

ஐபிசி தமிழ் புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி தமிழகத்தில் ஜிசாட்30 செயற்கைகோளில் உதயம்

 நண்பா்களே இங்கிலாந்து தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாஸ் மீடியா நிறுவனத்தின் சாா்பாக புதிய செயற்கைகோள் தொலைக்காட்சியினை தமிழகத்தில் ஐபிசி தமிழ் டிவி பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சி தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு  தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்30 செயற்கைகோளில் முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டுள்ளது.நெய்டாவின் டெலிஷ்பாட் முலம் இத்தொலைக்காட்சியும் ஐபிசி தமிழ் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு  ஒளிபரப்பு சேவை இறுதிக்குள் தொடங்கப்படும்.ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் அனைத்து கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொடங்கப்படும்.

அலைவரிசை விபரங்கள்
Satellite                  Gsat30@83.0E (C-BAND)
Freq Rate               3805
Symbol Rate          28500
Polar                      Horizontal
Modulation          Mpeg4/dvb s2 (8psk)
Mode                     Fta