தமிழ் வணக்கம் வீர வணக்கம்
தமிழகம் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளில் வாழும் உலக தமிழ்ர்களை அனைவரையும் சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.சதிஸ் சாட் தமிழ் இணையதளம் அனைத்து உள் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சிகள் தொடர்பான தகவல்களை தரும் தமிழ் இனையதளம் ஆகும்.
நண்பர்களே நான் உங்களுடன் என் தொழில்நுட்ப அனுபவங்ளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.என் பெயர் சதிஸ் நான் சிறு வயது முதல் இந்த தொலைக்காட்சி தொடர்பான தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உடையவன்.
முதன் முதலாக1996ம் என் பயணம் தொடங்கியது சாதரனா டிடி தரைவழி ஆன்டெனாவில் தான்.பின்பு 2003 ஆண்டு தொடங்கிய DD DTH முலம் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் தொடர்பாக தொழில்நுட்ங்களை தெரிந்து கொண்டேன்.
என் தந்தை மிக பெரும் பயன் உதவி செய்தார்.நான் விரும்பிய C BAND டிஷ் ஆன்டெனாவை வாங்கி தந்தார்.அந்த நாட்களில் நான் கல்வி படிப்பையும் இதையும் சேர்ந்து கவனித்து வந்தேன்.ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு எனது கிராமத்துக்கு அருகில் கேபிள் தொழில் நடத்தி வந்த வேல்முருகன்.சிவசக்தி என்பவர்களின் நட்பு கிடைத்தது அவர்களை பற்றி சொன்னால் மிக எளிதான மாமனிதர்கள்.
அவரிடம் இருந்து நான் பல்வேறு தொழி்ல்நுட்பங்களை கற்றிந்தேன்.அவர்களின் முலம் சில பொருள் உதவிகளும் கிடைக்க பெற்றேன்.தினந்தோறும் C BAND டிஷ் ஆன்டெனாவை பல்வேறு விதமான செயற்கைகோள்களுக்கு திருப்பி என் அனுபவத்தை கற்று கொண்டேன்.மேலும் பல்வேறு இணையதளங்களில் இருந்தும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டேன்.இன்று
இந்த தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளங்களை நிறுவி உங்களில் ஒருவனாக இருப்பதற்கு காரணம் என் தந்தை மற்றும் தாய் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அன்பும் தான்.
'முயற்ச்சிப்போம் நம் செயலில்.இறைவனின் ஆசிர்வாதத்தால் வெற்றியடைவோம்'

Very Good dear k.satheesh,..
ReplyDeletegood job sir
ReplyDeleteGood Morning Sathish Naanum Appadithan Siruvayathil irunthu Electronics field aarvam but 18 years Medical Shop work panninen, piraku last4 years thambi SRI BALAJI MARKETING, ALL DTH DEALER'S, MANAPPARAI la work pannitu iruken, Sun HD old dish la Cband signal kidaikuma? pls send mail Thank you.
ReplyDeleteNaanum ungala pola thaan..!!
Deletegood.....vaazhthukkal.
ReplyDeleteI want to receive all free to air tamil channels using my existing melbon set top box. Is it possible? I dont want to pay any extra money every month.
ReplyDelete
ReplyDeletevery good service
வாழ்த்துக்கள் சதீஷ்
ReplyDeletehai satheesh
ReplyDeletei am jebaraj,firstly i wish u for your future.i seeing ur website its very interesting and useful for others i told u defiantly god blessing u....ALL THE BEST
வாழ்த்துக்கள்
ReplyDeleteSuper good valthukal
ReplyDeleteYour settopbox name please
ReplyDeletesir fm name ple
ReplyDeleteall the best nanba
ReplyDeleteஉங்கள் சேவை சிறப்பாக அமையட்டும்!!! நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்🙏.
ReplyDeletebest of luck Sathish Bro.....
ReplyDeleteHi, satheesh as you mention your website about "DD SPORTS"
ReplyDeleteIndian Live Cricket match not telecasting on DD Sports.
when will telecast?
Supper
ReplyDeleteSupper
ReplyDeleteSupper
ReplyDeleteHello satheesh,
ReplyDeleteYour service was awesome and useful. Is Discovery Jeet HD was available in tamil. Please reply,,,,,
Thank you.
Hello satheesh,
ReplyDeleteYour service was awesome and useful. Is Discovery Jeet HD was available in tamil. Please reply,,,,,
Thank you.
இலங்கையிலிருந்து தொடர்கிறேன்
ReplyDeleteCongrats Sathish
ReplyDeleteMy number 7358591808 i have yuri 15k lnb with 6 feet dish antenna. I have tried with intelsat 17 sat. But i getting only horizontal polarisation signal. But maximum tamil channel from vertical polarisation. Shall i change lnb whether it is 20k or above.. please suggest
DeleteJ news frequency
ReplyDeletei want satlite tv .... what can i do sir?
ReplyDeletefull detailes and cost pls
ReplyDeleteஉங்களுடைய கையடக்க தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா??? இலங்கையில் இருந்து
ReplyDeleteபானுமூர்த்தி ஊத்துக்கோட்டை
ReplyDelete8778383667குழுவில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி
வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteசதீஸ் அவர்களுக்கு உண்மையிலே தரமான SOLID make சி பாண்ட் டிஷ் 8 அடி மற்றும் 10 அடி விலை மற்றும் c Band 2,3,4 output LNB மற்றும் 66 டிகிரி மற்றும் 68 டிகிரி, 83 டிகிரி போன்ற அலைவரிசைகளை ஒரே சி பாண்ட் டிஷ் வாங்கி பொருத்தி நிறுவ கட்டணம் எவ்வளவு ஆகும் என பல நண்பர்கள் உங்கள் websiteல் கேட்கின்றனர். சாதாரணமாக ஒரு வீட்டில் 4 டிவிக்கள் உள்ளது எனில் குறைந்தது 4 X 150 = Rs.600 மாதத்திற்க்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. வருடத்திக்கு Rs.7,200/- செலவு செய்ய வேண்டியுள்ளது. தனி நபர்கள் ஓரு தடவை Rs.10,000/- அல்லது Rs.15,000/- செலவு செய்தால் நிரந்தரமாக் சி பாண்ட் சேனல்கள் 50 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை செய்வதற்க்கு சரியான நம்பிக்கையான ந[ண்]பர்கள் கிடைக்காததால் சி பாண்ட் டிஷ் நிறுவுதல் என்பது கனவாகவே பல நபர்களுக்கு உள்ளது. இது பற்றி தங்களது கருத்தை தெரிவிக்கவும்.
ReplyDeleteசித்தையன் சிவக்குமார், மதுரை.
How many FTA tamil chanels are coming in 4feet c band dish antena how much we have to tilt at what angle for me 6or 7chanels ok
ReplyDeleteசதீஸ்
ReplyDeleteUpdate panuka 25days no update
ReplyDeleteசார் சன் நியூஸ் சேனல் தற்போது வந்து கொண்டிருக்கிதா
ReplyDelete