சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/04/2013

K.சதிஸ் சாட்ன் டிஷ் செட்டப் ஆறு அடி டிஷ்யில்(இன்டல்சாட்17.இன்டல்சாட்20.ஏபிஎஸ்1)

டிஷ் பிரியர்களே நிங்கள் உங்கள் விடுகளில் அல்லது கேபிள் இணையத்தில் இன்டல்சாட்17 செயற்கைகோளுக்கு என்று தனியாக ஒரு குடையை மடடும் வைப்பிர்கள். ஆனால் தற்சமயம் 6 அடி குடையில்.இன்டல்சாட்20.ஏபிஎஸ்1.தாய்காம்5.யாமால்202 போன்ற செயற்கைகோளை இணைக்கலாம்.எப்படி என்றால் முதலில்  இன்டல்சாட்17க்கு டிஷ்யை மாற்றம் செய்ய வேண்டும்.பின்பு மற்றொரு lnbயை இன்டல்சாட்20 குடையின் முன் புறத்தில் இருந்து .இன்டல்சாட்17  lnbக்கு  
கிழ் புறத்தில் தந்தி டிவி அலைவரிசையை பயன்படுத்தி சுமார் 72 சதவிதம் சிக்னல் எடுத்த பின்பு மற்றொரு lnbயை ஏபிஎஸ்1க்கோ அல்லது அப்ஸ்டார் 7. தாய்காம்5.இணைத்து கொள்ளலாம்.இதன் முலம் மிக எளிமையாக அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் மற்ற நாட்டு தொலைக்காட்சிகளையும்  காணலாம்.இதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட 6 அடி குடையின் புகைப்படம் உங்கள் பார்வைக்கு இதனுடன்;
K.சதி்ஸ் சாட்  

RVS நியூஸ் தெலுங்கு சோதனை ஒளிபரப்பை தொடங்கியது இன்டலசாட்20@68.0eயில்

ஆந்திராவின் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான  ஆர் வி எஸ் டிவி தன்னுடைய இணையத்தில் இருந்து மற்றொரு நியூஸ் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர்.ஆந்திராவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட செய்திகள் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்கள் முன்  எடுத்து செல்லும்  செய்திகள் தொலைக்காட்சியாக திகழும் என ஆர் வி எஸ் டிவி கூறியுள்ளது.தற்சமயம் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு  இனடல்சாட்20யில் தொடங்கியுள்ளனர் .விரைவில் முழமையான  செய்திகளுடன் கூடிய நிகழ்ச்சிகள் தொடங்கும்
அலைவரிசையின் விபரங்கள்
fre         3753
sym       9299
polar     V
system  mpeg4/dvbs 2
mode   fta

RTM ஆப்ரிக்கா தொலைக்காட்சி புதிய தொடக்கம் மீயாசேட்3@91.5யில்

ஆப்ரிக்காவின் உடல் நல தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்க கூடிய தொலைக்காட்சியான RTM TV புதிதாக மீயாசேட்3 யில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த தற்சமயம் ஒரே நிகழ்ச்சியை மட்டும் வழங்குவது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்
fre      4048
sym    28600
polar   H

24/04/2013

ஹிந்தி பாடல்களை வழங்கும் இந்தோனிசியாவின் டிஜிட்டல் மியூசிக் சேனல் PALAPA D@113.0E

 ஹிந்தி திரைப்பாடல் ரசிகர்களே வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்று புதிதாக ஹிந்தி திரைப்பாடல்களை வழங்குகிறது.இந்த தொலைக்காட்சி தற்சமயம் palapa d செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சியாகும். இந்தோனிசியாவின் டிஜிட்டல் மியூசிக் சேனல் என்ற பெயரில் ஒளி உலா வரும் இந்த பாலிவுட் பாடல் தொலைக்காட்சி ஹிந்தி மட்டும் அல்லாது சைனா,ஆங்கிலம், மொழி பாடல்களையும் வழங்குகிறது.பார்பதற்கு மிக அருமையான விடியோ ஆடியோ தரத்தில் உள்ளது.
சில பாடல்களின் படதொகுப்பு உங்கள் பார்வைக்கு



அலைவரிசையின் விபரங்கள்
freq    3937
sym    1600
polar   V

புதிய தமிழ் தொலைக்காட்சி PALAPA D@113.0e செயற்கைகோளில்

தமிழ் அன்பர்களே மேலும் ஒரு புதிய தமிழ் தொலைக்காட்சி இந்தோனோசியாவின் palapa d@113.0e செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி தற்சமயம் ஒரே பாடலை மட்டும் திருப்பி திருப்பி ஒளிபரப்பி கொண்டுள்ளது.இது சோதனை ஒளிபரப்பு என்பதால் இந்த மாற்றம். இலங்கை.மலேசியா நாட்டு தொலைக்காட்சியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.நீண்ட காலத்திற்கு பின்பு ஒரு புதிய வெளிநாட்டு தொலைக்காட்சியை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது தமிழ் நேயர்களே. முழமையான ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கலாம்
அலைவரிசையின் விபரங்கள்;
FREQ      4080
SYM        28125
POLAR     H
SYSTEM   MPEG2/DVB S
MODE      FTA

22/04/2013

ROYALTV தமிழ் புதிய தொலைக்காட்சி சோதனை ஓட்டம் இன்சாட்4எ@83.0E

தமிழ் ரசிகர்களே புதிய தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து செயற்கைகோள் தொலைக்காட்சி ராயல்டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த ராயல்டிவியானது தற்சமயம் ஹிந்தியின் ஸ்வார் பக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக ராயல்டிவியின் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் சோதனை ஒளிபரப்பின் தொடக்கம் என்பதால் முழமையான நிகழ்ச்சிகள் வழங்கப்படவில்லை.விரைவில் முழ நேர நிகழ்ச்சியுடன் தனது ஒளிபரப்பை தொடங்கும் என அதன் நிர்வாகம் கூறியுள்ளது.ராயல்டிவியை நேயர்கள் சார்பாக வரவேற்ப்போம் வாழ்த்துக்கள்


அலைவரிசையின் விபரங்கள்
freq         3724
sym        26666
polar      H
system   mpeg4/dvbs
mode     fta

21/04/2013

டிவி2 மலேசியாவின் தமிழ் நிகழ்ச்சிகள் MEASAT3/3A@91,0E

தமிழ் அன்பர்களே மலேசியா நாட்டின் RTM இணையத்தில் இருந்து தற்சமயம் புதிதாக தொடங்கிய டிவி2 எனும் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் சில தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தினந்தோறும் நண்பகல் இந்திய நேரப்படி 12.00 மணி முதல் 2.30 மணி வரை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இது மட்டும் அல்லாது  வாரம்தோறும்  ஞாயிறு கிழமைகளில் தமிழ்திரைப்படமும் ஒளிப்பாகிறது. இந்த தொலைக்காட்சி MEASAT3/3A@91,0E எனும் செயற்கைகோளில் இடம் பெற்றுள்ளது.இந்த மலேசியாவின் டிவி2 நிகழச்சிகளை காண வேண்டு்ம் என்றால் அதற்கு dvb s2/mpeg4 மற்றும் acc ஆடியோ  வசதியுடன் கூடிய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி மிக எளிதாக காணலாம்




MTV ஆசியா சோதனை ஒளிபரப்பில் தாய்காம்5 செயற்கைகோளில்

உலகின் மிக பிரபலமான மியூசிக் தொலைக்காட்சியான எம்டிவி ஆசியா தற்சமயம் தாய்லாந்து மற்றும் அதன் சுற்றியுள்ள நாடுகளுக்கு என்று புதிதாக தாய்காம்5  செயற்கைகோளில் அதன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இதன் முலம் அனைத்து ஆசியா நாடுகளுக்கும் மிக எளிதாக எம்டிவியின் நிகழ்ச்சிகளை காணகூடியாதாக  இருக்கும்.இதன் ஒளிபரப்பு தற்சமயம் இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடதக்கது.


அலைவரிசையின் விபரங்கள்
freq           3520
sym           28125
polar          h
system      mpeg2/dvbs
mode        fta 

17/04/2013

ஆனந்தாடிவி.எம்3 மியூசிக் இருதொலைக்காட்சி புதிய சோதனை தொடங்கம் இன்டல்சாட்20@68,5யில்

இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கு என்றே யோக.தற்காப்பு.உடல்நல தொடர்பான நிகழ்ச்சிகள் வழங்ககூடிய ஆனந்தா டிவி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சியின் சோதனை தொடக்கம் இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளனார்.இதே போன்று
24 மணி நேரமும் ஆங்கில பாடல்களை வழங்கும் எம்3 மியூசிக் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.இந்த இரு தொலைக்காட்சிகளும் லாம்ஹாஸ் செயற்கைகோள் சிக்னல் ஒளிபரப்பு நிறுவனத்தின் அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசையின் விபரங்கள்
freq     4005
sym     7200
polar   v
system  mpeg4/dvb s2
mode    fta

பரபாதம் நியூஸ் 3D புதிய தொலைக்காட்சி தொடக்கம் இன்சாட்4எ

இந்தியாவின் முதல் 3D தொலைக்காட்சி இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த பரபாதம் நியூஸ் தொலைக்காட்சியை கேரளாவின் மொபைல் ஸ்டார் சேட்டிலைட் கம்னியூகேசன் நிறுவனம் தொடங்கியுள்ளது.இது வரையிலும் இந்தியாவில் எந்தவொரு 3டி தொலைக்காட்சியும் தொடங்கியது கிடையாது.தற்சமயம் தொலைக்காட்சியின் சோதனை சார்ந்த ஒளிபரப்பு மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.விரைவில் 3டி ஒளிபரப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

அலைவரிசையின் விபரங்கள்
freq         3824
sym        13000
polar      H
system  mpeg4/dvbs 
mode    fta

13/04/2013

DM APNA BAZAAR உருது தொலைக்காட்சி தற்சமயம் ஆசியாசேட்3S@105.0Eயில்

பாகிஸ்தான் நாட்டின் DM APNA BAZAAR உருது தொலைக்காட்சி சோதனை ஓட்டத்தை தற்சமயம் ஆசியாசேட்5யில் தொடங்கியுள்ளது.இதன் மற்றொரு ஒளிபரப்பு பாக்சாட்1ஆர்யில் இயங்கிவருவது குறிப்பிடதக்கது.

அலைவரிசையின் விபரங்கள்
FREQ          4071
SYM           14240
POLAR       H
SYSTEM    MPEG2/DVB S
MODE        FTA

CTH இணையத்தின் கட்டண தொலைக்காட்சிகள் இலவசமாக ABS1@75.0Eயில்

தாய்லாந்து நாட்டின் CTH  இணையத்தின் மொத்த கட்டண தொலைக்காட்சிகள்    
தற்சமயம் இலவசமாக ABS1 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.CTH இணைய்ததை பற்றி சொன்னால் மாதத்திற்கு இரண்டு முறையாவது இலவசமாக ஒளிபரப்பாகிறது.இதில் ஜியோ வைல்ட்.பாக்ஸ் கிரைம்.முவிஸ் ஹிட்.ஜிம் ஜாம் போன்ற முன்னனி தொலைக்காட்சிகள் இந்த இணையத்தில் உள்ளது.குறிப்பிடதக்கது.












அலைவரிசையின் விபரங்கள்
freq     3559
sym     28800
polar    V
system  mpeg2/dvb s


இந்திரானு.நார்த் ஈஸ்ட் லைவ்.சோதனை ஒளிபரப்பு ஆசியாசேட்4@122.0E

நியூஸ் லைவ்  இனையத்தில் இருந்து இந்திரானு.நார்த் ஈஸ்ட் லைவ் எனும் புதிய இரண்டு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த  இரு டிவியும் தற்சமயம் சோதனை அடிப்படையில் ஒளிபரப்பை ஆசியாசேட்4யில்  தொடங்கியுள்ளனர்.இந்த இணையத்தில் ரங்டிவி.காமதேனு ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.


அலைவரிசையின் விபரங்கள்
 freq      4164
sym       5037
polar       H
system   mpeg4/dvbs
mode     fta

10/04/2013

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தாய்வான் தற்காலிக இலவசமாக ஆசியாசேட3எஸ்யில்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தாய்வான் நாட்டு தொலைக்காட்சி தற்காலிகமாக இலவசமாக ஆசியாசேட்3எஸ்யில் ஒளிபரப்பாகிறது.இந்த தொலைக்காட்சிகள் ஒரிரு நாட்களுக்கு மட்டும் அதன் அலைவரிசையில் இலவசமாக ஒளிபரப்பாகிறதுஎன எதிர்பார்க்கலாம்.இதில் இரண்டு
1)$790 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தாய்வான்
2)$793 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தாய்வான்
என்ற பெயர் உடைய தொலைக்காட்சிகள் மடடும் இலவசமாக  ஒளிபரப்பாகிறது


அலைவரிசையின் விபரங்கள்
freq        3840
sym        26840
polar       h
system    mpeg2/dvbs
mode      pay/fta

IPL ஆறாவது மட்டைபந்து போட்டிகள் நேரடியாக CRICONE தொலைக்காட்சியில்

மட்டைபந்து பிரியர்களே இந்தியன் பிரிமியர் லீக்கின் ஆறாவது ஆண்டு  மட்டைபந்து போட்டிகளை மற்றொரு மிடில்ஈஸ்ட் தொலைக்காட்சியான கிரிக்கோன் எனும் விளையாட்டு தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்த தொலைக்காட்சி பி்ஸ்கட்டண தொலைக்காட்சியாக உள்ளது.பிஸ் தொழில்நுட்பம் உடைய செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி எளிதாக மட்டைபந்து போட்டிகளை காணலாம்.கிரிக்கோன் தொலைக்காட்சியானது YAMAL202@49.0E என்னும் செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கிரிக்கோன் தொலைக்காட்சி மிடில்ஈஸ்ட் நாடுகளில் வாழம் மட்டைபந்து பிரியர்களுக்கே என்று பிரத்தியோகமாக அரேபியாவின் PELA  இணையத்தின் முலம் உருவாக்கப்பட்ட  தொலைக்காட்சியாகும்.இதில் 24 மணி நேரமும்  மட்டைபந்து போட்டிகளை காணலாம்.இந்தியன் பிரிமியர் லீக்கின் ஆறாவது மட்டைபந்து போட்டிகளை SET MAX,SET SIX .CSN SPORTS.CHENNAL9,LEMARTV போன்ற தொலைக்காட்சிகள் போட்டிகளை நேரடி ஒளிபரப்புவது குறிப்பிடதக்கது.





அலைவரிசையின் விபரங்கள்
freq         3946
sym         2963
polar        left(tefflon)
system     mpeg2/dvbs
mode      BISS

09/04/2013

கே நியூஸ் ஹிந்தி சோதனை ஓட்டம் இன்டல்சாட்20யில்

உத்திரகண்ட் மாநிலத்தில் புதிய செய்திகள் தொலைக்காட்சி ஒன்று கே நியூஸ் ஹிந்தி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியானது சோதனை ஓட்டத்தை இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளது.இதனுடைய முழமையான செய்தி ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் என அதன் நிர்வாகம் தொரிவித்துள்ளது.


அலைவரிசையின் விபரங்கள்
freq        3796
sym        7200
polar      V
system    mpeg4/dvbs 2
mode     fta