சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

18/06/2013

நியூஷ் பிளஸ் தமிழ் சோதனை ஒளிபரப்பை இன்சாட்4எ@83.0eயில் தொடங்கியுள்ளனர்

தமிழ் நண்பர்களே நியூஸ் பிளஸ்டிவி தமிழ் மிண்டும் சோதனை ஒளிபரப்பை இன்சாட்4எயில் தொடங்கியுள்ளனர்.

கடந்த 1வருடத்திற்கு முன்பு இதே அலைவரிசையில் ஒளிபரப்பை தொடங்கிய  நியூஷ் பிளஸ் சுமார் 6 மாதகாலம் இயக்கப்பட்டு வந்து பின்பு நிறுத்தப்பட்டது.தற்சமயம் TEST CARD மட்டும் தொடங்கிய நியூஷ் பிளஸ் கலர் கோடுகளுடன் ஒளிபரபை தொடங்கியுள்ளனர்.விரைவில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
அலைவரிசையின் விபரங்கள
fre          4136
sym        11888
polar       H
system    mpeg4/dvb s2
mode      fta

No comments:

Post a Comment