சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

20/06/2013

PTV(PUNTLAND) சோமளியா தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தாய்காம்5@78.0eயில்

நண்பர்களே சோமளியா நாட்டின் புதிய தொலைக்காட்சியான புன்ட்லான்ட் டிவி ஆசியா நாட்டிற்கான ஒளிபரப்பு சேவையை தாய்காம்5

செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.சோமளியா நாட்டில் இருந்து தொடங்கப்படும் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் மட்டும் ஒளிபரப்பை தொடர்கிறது.சொல்லி கொள்பவைக்கு நிகழ்ச்சிகள் கி்டையாது  சோமளியா நாட்டு தொலைக்காட்சிகளில்.

அலைவரிசையின் விபரங்கள்:
fre    rate            3640
symol rate          28066
polar                  H
system               mpeg2/dvb s
mode                 fta

No comments:

Post a Comment