மட்டைபந்து பிரியர்களே மகிழ்ச்சியான செய்தி இத்தனை ஆண்டுகளாக நாம் டிடிநேஷனலில்
விளம்ரங்களுடன் கூடிய மட்டைபந்து போட்டிகளை மட்டும் கண்டுவந்தோம்.அதற்கு ஒருமுடிவு கிடைத்துள்ளது.முதன்முறையாக டிடிநேஷனலில் விளம்பர இடைவெளியில்லாத ஐசிசி சாம்பியன் டிராப்பி மட்டைபந்து போட்டிஒளிபரப்பாகிறது.இந்திய உயர்நிதீமன்றத்தில் கடந்த வாரத்தில் துர்தர்ஷன் தாக்கல் செய்த மனுவில் விளம்பர இடைவெளியற்ற நேரடி சிக்னலை அளிக்கும் படி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதற்கு உயர்நிதீ மன்றம் நேரடி சிக்னலை டிடி நெஷனலுக்கு வழங்க வேண்டும் என ESPN நிறுவனத்திற்கு பரிந்துரைத்தது.இதன் படி அடுத்து நடக்கவுள்ள அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளை விளம்பர இடைவெளியின்றி காணலாம்

No comments:
Post a Comment