சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

01/06/2013

பிரஷ்டிவி ஈரான் ஆங்கில தொலைக்காட்சி தற்சமயம் தாய்காம்5@78.5Eயில்

ஈரான் நாட்டு ஆங்கில செய்திகள் தொலைக்காட்சியான பிரஷ்டிவி மேற்கு ஆசியாவிற்கான


 ஒளிபரப்பை தாய்காம்5 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.பிரஷ்டிவி நிறுவனம் அதன் செய்திகள் மற்றும்  நிகழ்ச்சிகளை அனைத்து  செயற்கைகோள் வாயிலாக உலக நாடுகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடதக்கது இதன் ஒளிபரப்பு தற்சமயம் ஆசியாசேட்5யில் நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்
fre                3602
sym               26666
polar             H
system           mprg4/dvb s
mpde             fta

No comments:

Post a Comment