சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/03/2014

தந்தி தொலைக்காட்சி வழங்கும் இலவச செட்டாப் பாக்ஸ்

நண்பர்களே தமிழகத்தின் தின தந்தி நாளிதழ் நிறுவனத்தை சார்ந்த செய்திகள் தொலைக்காட்சியான தந்திடிவியின் ஒளிபரப்பை புதிய செயற்கைகோளுக்கு  மாற்றுவதன் காரணமாக தந்தி தொலைக்காட்சி வழங்கும் செட்டாப் பாக்ஸ் முலம் தொடர்ந்து இனி புதிய ஒளிபரப்பை பெறலாம்.இதற்கு முந்தைய ஒளிபரப்பு மிக பழமை வாய்நத தொழில் நுட்பமான MPEG2 யில் இருந்து.
தற்பொழுது மிக அதி நவின தொழில்நுட்பமான MPEG4/DVB S2 என்ற தரத்தில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தந்தி டிவி அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்குகின்றனர்.இதனை நிங்கள் பெற வேண்டும் என்றால் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள தொலைப்பேசி மற்றும் முகவரிக்கு உங்கள் கேபிள்டிவியின் லைசென்ஸ் மற்றும் முகவரி ஆகியவற்றை  தபாலில் அனுப்புங்கள். 

29/03/2014

டான் டிவி குழுமம் தொலைக்காட்சிகளின் யாழ் ஒளிபரப்பு

நண்பர்களே இலங்கையின் யாழ்பானத்தில் தமிழ் மக்களுக்கு ஒளிபரப்பு சேவையை வழங்கி வரும் டான்டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளின் தொகுப்பு
  டான்டிவி நமது நினைவில் இருந்து இன்று வரை மறக்க இயலாத தமிழ் தொலைக்காட்சியாகும்.ஆம் டான் ரிவியை இன்று யாழ் மண்ணில் மற்றும் ஐரோப்பா நாடுகளில் மட்டும் காண கூடியாக வுள்ளது.நிண்ட கால ஒளிபரப்பு சேவையை வழங்கி வரும் டான் ரிவி தங்களின் மற்ற தொலைக்காட்சிகளின் ஒளிப்பரப்பையும் தொடங்கியுள்ளனர்.கல்வி டிவி.கே4யு மூவிஸ்.டான் செய்திகள்.டான் மியூசிக்.டான் யாழ் ஒளி.ஒம் டிவி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு கேபிளில் மட்டும் காணப்படுகிறது
                                                                                                       தகவல் கண்ணன்
                                                                                                                                 யாழ்பாணம் 

26/03/2014

வேந்தர் தமிழ் தொலைக்காட்சி முழு நேர ஒளிபரப்பை தொடக்கியது

நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து  புதிதாக தொடங்கிய தமிழ் தொலைக்காட்சியான வேந்தர்டிவி கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பு முறையில் திரைபாடல்களை வழங்கி வந்தது.இதற்கிடையில் செயற்கைகோள் ஒளிபரப்பின் அலைவரிசை மாற்றப்பட்டது.
தொலைக்காட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்கள்  வேந்தர்டிவியின் முதல் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில்  வேந்தர்டிவி அனைத்து தரப்பு மக்களின் நடுநிலை தொலைக்காட்சியாக செயல்படும் என்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் மிக சிறந்த கலை நிகழ்ச்சிகளை வழங்கும் என்று தெரிவித்தாா்.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் புதிய தொலைக்காட்சிகளின் அணிவகுப்பு அதிகரித்தாலும் சிறந்த நிகழ்ச்சிகளை தரகூடிய தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகுதியாகவே உள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
satellite            Intelsat17@66.0E
freq rate          3845
symol rate       27689
polar               VERTICAL
modulation      mpeg4/dvb s
mode              fta

25/03/2014

தந்தி டிவி செய்திகள் தொலைக்காட்சி புதிய செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் மிக பிரபலமடைந்த செய்திகள் தொலைக்காட்சியான தந்தி டிவி தற்சமயம் தங்களின் செயற்கைகோள் ஒளிபரப்பை மாற்று செயற்கைகோளுக்கு மாற்றப்படவுள்ளது
அதற்கான தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து புதிய அலைவரிசையில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இருப்பினும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் NDTV அலைவரிசையில் தொடர்ந்து ஒளிபரப்பு சேவையை தந்தி டிவி வழங்கி வருகிறது.விரைவில் 24 மணி நேர ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடங்கப்படலாம்.
புதிய அலைவரிசை விபரங்கள்
freq rate       3966
symol rate   14400
polar            Horizontal
modulation   Mpeg4/dvb s2
mode           Fta

வேந்தர்டிவி ஏர்டெல் டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே மிக மகிழ்ச்சியான செய்தி ஏர்டெல் டிடிஎச்யில் தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் மற்றொரு புதிய தொலைக்காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்ற வருடத்தில் தொடங்கப்பட்ட புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவி தமிழகத்தில் முதன்முறையாக ஏர்டெல்
டிடிஎச்யில் சேனல் வரிசை எண் 515யில் ஒளிபரப்பை தொடக்கியுள்ளது.இருப்பினும் சோதனை ஒளிபரப்பை மட்டுமே ஒளிபரப்பி வரும் வேந்தர் டிவி 24 நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். 

23/03/2014

ஸ்ரீசங்கரா இந்து ஆன்மிக தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தின் முன்னனி தமிழ் இந்து ஆன்மிக தொலைக்காட்சியான ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் வாரத்தின் ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு தமிழ் பக்தி திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.

ஆசியா சாட் 3S செயற்கைகோளின் தொலைக்காட்சி அலைவரிசைகள் புதிய செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே ஹாங்காங்யை தலைமையிடமாக கொண்டு ஆசியா நாடுகள் அனைத்துக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்கும் ஆசியா சாட் டெலிகம்யூனிகேஷனின் ஆசியா சாட்3S செயற்கைகோளின் அலைவரிசைகள் அனைத்தும்

22/03/2014

ஐசிசி உலக கின்ன மட்டைபந்து தொடர் நேரடி ஒளிபரப்பு எச்டியில்

நண்பர்களே பாங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் ஐசிசி உலக கின்ன மட்டைபந்து 2014 தொடர்கள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு T20 WORLD CUP 2014 WF என்ற பெயரில் எச்டியில் ஒளிபரப்பாகிறது.

18/03/2014

YTV பிளஸ்புதிய தெலுங்கு தொலைக்காட்சி இன்டல்சாட்20@68.5Eயில் தொடக்கம்

நண்பர்களே ஆந்திராவின் மகா டிவி செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் பொழுது போக்கு தொலைக்காட்சியான எக்ஸ்ரா டிவி தற்சமயம் புதிய
வடிவில் YTV PLUS என்ற பெயரில் புதிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.எக்ஸ்ராடிவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடர்ந்து இதனில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
freq rate        3732
symol rate      7200
polar              V

16/03/2014

ஐசிசி உலக கின்ன தொடர் 2014 நேரடி தமிழ் வருணை சதீஸ் சாட் தமிழ் இணையதளத்தில்

தமி்ழ் மட்டைபந்து பிரியர்களே பாங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் ஐசிசி உலக கின்ன தொடர் 2014யின் அனைத்து மட்டைபந்து தொடர்களின் நேரடி
தமிழ் வருணையை முதன் முறையாக நமது சதீஸ் சாட் தமிழ் வலைத்தளத்தின் யுடாக கேட்டு மகிழுங்கள்.இது கணிணி பயன்படுத்துபவர்கள் மட்டுமே கேட்க இயலும்.

15/03/2014

K4U மூவிஸ் தமிழ் திரைப்பட தொலைக்காட்சி யாழ்பானத்தில் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி இலங்கை யாழ்பனத்தில் ASN CABLE  நிறுவனத்தின் தலைமையில் செயல்படும் டான்டிவி குழுமத்தின் புதிய 24மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சி கே4யு மூவிஸ் என்ற
பெயரில் யாழ்பான மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.புதிய பழைய மற்றும் இடைகால திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் போன்றவை ஒளிபரப்பாகிறது.மிக தெளிவான நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகும் கே4யு தொலைக்காட்சி ASN CABLE குழுமத்தில் மட்டும் ஒளிபரப்பாகிறது.
இருப்பினும் இதன் ஒளிபரப்பு செயற்கைகோளில் தொடங்கப்படவில்லை.வரக்கூடிய காலங்களில் டான் குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும்  செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.

PPTV எச்டி தாய்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தாய்காம்5யில் தொடக்கம்

நண்பர்களே இன்றைய சூழ்நிலையில் பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும்  தொலைக்காட்சிகள் புதிய தொழில்நுட்பத்தில் உரு மாறி வருகிறது.

08/03/2014

சாய்ராம் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ் நாட்டில் சென்னையில் செயல்லாற்றி வரும் முன்னனி கல்வி குழுத்தில் இருந்து புதிய தமிழ் தொலைக்காட்சி சாய்ராம் டிவி என்ற பெயரில் வரும் தமிழ் புத்தாண்டு ஒளிபரப்பை தொடங்கபடவுள்ளது.
தற்சமயம் இதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.தினத்தந்தி நாளிதழில் 8 3 2014 அன்று வெளியான தகவல் ஆகும்.

டிஷ்டிவி லங்கா புதிய டிடிஎச் சேவை இலங்கையில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டிடிஎச் சேவையை வழங்கி வரும் டிஷ்டிவி நிறுவனம் தற்சமயம் இலங்கையில் கால்தடம் பதிக்கிறது ஆம் அந்த வகையில் பார்த்தோம் என்றால் தற்சமயம்

ஆரஞ்சு டிவி பெங்காளி தொலைக்காட்சி உதயம் இன்சாட்4எ@83.0யில்

நணபர்களே மேற்கு வாங்களா மாநிலத்தில் செயல்படும் ஆரஞ்சு ஸ்டுடியோ நிறுவனத்தில் இருந்து புதிய பெங்காளி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆரஞ்சு டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

05/03/2014

தமிழ் ஒளி புதிய ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு யூடெல்சாட் 9எயில் தொடக்கம்

ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி பிரியர்களே மகிழ்ச்சியான  செய்தி ஐரோப்பா நாடுகளில் பிரத்தியோகமான முறையில் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிறுவனமான டிஆர்டி இணையத்தில் இருந்து புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி

04/03/2014

டிஷ்கவரி தமிழ் தொலைக்காட்சி சன் டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடக்கம்

தமிழ் அன்பர்களே மகிழ்ச்சியான  செய்தி தமிழகத்தின் மிக அதிகமான வாடிக்கையாளர்களை  கொண்டுள்ள டிடிஎச் நிறுவனமான சன்டிடிஎச்யில் தமிழகத்தில் முதன்முறையாக அறிவியல் சார்பான நிகழ்ச்சிகளை