சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/10/2013

இலங்கையின் வர்ணம் டிவியின் திப ஒளி சிறப்பு திரைப்படங்கள்

இலங்கை தமிழ் நண்பர்களே வரும் திப ஒளி நன்னாளில் இலங்கையின் தமிழ் திரைப்பட தொலைக்காட்சியான வர்ணம் டிவி திப ஒளி தின சிறப்பு
திரைப்படங்கள் தலைவா.விஸ்வரூபம் தேசிங்குராஜா.தடியர தாக்க போன்ற திரைகாவியங்களை தருவிக்கவுள்ளனர்.இதற்கான அறிவிப்பினை வர்ணம் டிவி தன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இருப்பினும் தமிழ்யின் புதிய திரைப்படங்களை திரைக்கு வந்து சில மாதங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் நடைமுறை தமிழகத்தில் மட்டும் அல்லது வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்களிலும் பரவியுள்ளது குறிப்பிடதக்கவிடையாமாகும்.

ஆசியாசேட்5@100.5 செயற்கைகோளில் இலவச எச்டி தொலைக்காட்சிகள்

நண்பர்களே ஆசியாசேட்5 செயற்கைகோளில் தற்சமயம் இலவசமாக சில முன்னனி ஆங்கில தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.
அந்த வரிசையில் ஆங்கில பாப் பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான TRACE URBON மிக நேர்த்தியான ஆங்கில பாடல்களை ஒளிபரப்புகிறது.இதனுடைய விடியோ எச்டி தொழில் நுட்பத்தில் கிடைக்கிறது.மேலும் TRACE குழுமத்தின் TRACE SPORTS எச்டி விளையாட்டு தொலைக்காட்சியும் இதனுடன் ஒளிபரப்பாகிறது.
இதே போன்று லக்ஸ் டிவி எச்டி தொலைக்காட்சியும்  ஒளிபரப்பாகிறது.லைப் ஸ்டைல் மற்றும் வெளிநாடுகளின் பாரம்பரிய நினைவுசின்னங்களின் தகவல் தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
                                                                                                                            தகவல் 
                                                                                                       K.சதிஸ் சாட் தமிழ்

ஹோலி காட் கிறித்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியாசேட்5@100.5Eயில் உதயம்

நண்பர்களே ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒளிபரப்பாகி வந்த ஹோலி காட் கிறித்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியா நாடுகளுக்கும் தனது ஒளிபரப்பை விரிவுபடுத்தியுள்ளனர்

29/10/2013

பின்டிவி1.பின்டிவி2.பின்டிவி3 எச்டி தொலைக்காட்சி தொடக்கம் ஆசியாசேட்5யில்

நண்பர்களே இனிய செய்தி வடக்கு அமெரிக்காவின் பிரிமியர் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் கால்பந்தாட்டம் மற்றும் விளையாட்டு தொலைக்காட்சிகள் முதன் முறையாக ஆசியா கண்டத்திற்கான ஒளிபரப்பை ஆசியாசேட்5 செயற்கைகோள்யுடாக தொடங்கியுள்ளனர்.

27/10/2013

ஸ்கைஇந்தோ கட்டண தொலைக்காட்சி இலவசமாக PALAPA D@113யில்

நண்பர்களே இந்தோனிசியாவின் ஸ்கைஇந்தோ தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் அனைத்து கட்டண தொலைக்காட்சிகளும் முற்றிலும் இலவசமாக PALAPA Dசெயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
ஸ்கைஇந்தோ நிறுவனத்தின் இந்த கட்டதொலைக்காட்சிகள் எந்த நாட்களிலும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இதில் fox sports plus,ngc எச்டி,மற்றும் இதர எஸ்டி தொழில்நுட்ப தொலைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.இதில் 4100 லைவரிசை மட்டும் மிக குறைவான சிக்னல் கிடைக்கிறது.குறைந்தபட்சம் 8 மற்றும் 10 அளவுள்ள டிஷ் ஆன்டானெவை பயன்படுத்தவும்
அலைவரிசையின் விபரங்கள்
FREQ RATE     4140,4100
SYMOL RATE  30000
POLAR              V

25/10/2013

சன் மற்றும் ஏர்டெல் DTHயில் புதுயுகம் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்

சன் மற்றும் ஏர்டெல் DTH நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தில் அதிக பார்வையாளர்களை தன் வசம் கொண்ட புதிய தலைமுறை செய்திகள்
தொலைக்காட்சியின் குழுமத்தில் இருந்து தற்சமயம்  தொடங்கப்பட்ட 24மணி நேர பொழுது போக்கு தொலைக்காட்சியான புதுயுகம் டிவியின் ஒளிபரப்பை டிடிஎச்யிலும் விரிவுபடுத்தியுள்ளனர்.அந்த வரிசையில் முதன்முதலாக ஏர்டெல் மற்றும் சன் டிடிஎச்யில் புதிதாக இந்த தொலைக்காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.இதில்ஏர்டெல் டிடிஎச்யில் 491 வரிசையிலும். சன் டிடிஎச்யில் 129வரிசையிலும் ஒளிபரப்பாகிறது.சன் டிடிஎச்யில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைநிறுத்தம் செய்த புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சி மிண்டும் 131வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.

21/10/2013

ஓம் டிவி தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி யாழ்பானத்தில் தொடக்கம்

நண்பர்களே தமிழ் மக்களின் ஆன்மிக தொலைக்காட்சியாக ஓம் டிவி இலங்கையின் யாழ்பானத்தில் புதிதாகஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் தரைவழி ஒளிபரப்பின்யுடாக காணகூடியாதாக உள்ளது.இந்த தொலைக்காட்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு டான்டிவின் இணையத்தின் முலாமாக தமது ஒளிபரப்பை செயற்கைகோள் வாயிலாக வழங்கி வந்தது குறிப்பிடதக்க விடையமாகும்.பற்பல ஆன்மிக நிகழ்ச்சிகளை தரும் ஒரே தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி ஓம்டிவியாகும்.ஆனால் இதன்ஒளிபரப்பு தமிழகத்தில்கிடைப்பது மிக அரிதான செயலாகும்.இத்த தகவலை வழங்கியவர் யாழ்பானம் நெல்லியடி சதீஸ் அவர்கள்.

20/10/2013

சக்தி டிவியின் 15 ஆண்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு மீயாசேட்3எ@91.0Eயில்

நண்பர்களே இலங்கையின் மஹாராஜா  இணையத்தை சார்ந்த தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவி தனது 15 வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளை

சபாரி மலையாளம் சுற்றுலா தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே கேரளா மாநிலத்தில் முதன் முறையாக சுற்றுலா தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு என பிரத்தியோகமாக சபாரி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இத்த புதிய தொலைக்காட்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாதளங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் விட்டிற்கே கொண்டுவருகிறது.இதன்சோதனை ஒளிபரப்பு தற்சமயம் இன்டலசாட்17யில் தொடங்கியுள்ளனர்.முழநேர நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate          4005
symol rate        14400
polar                 H
formet               mpeg4/dvb s2
mode                fta

ஆர் விஷன் ஹிந்தி மற்றும் ஐ விட்னஸ் நியூஸ் சோதனை ஒளிபரப்பு இன்சாட்4எ யில்

நணபர்களே புதிய ஹிந்தி தொலைக்காட்சிகள் தற்சமயம் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.
 இதில் ஆர்விஷன் தொலைக்காட்சி ஒரிசாவின் லக்ஸ்சாய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இதில் ஹிந்தி திரைப்பாடல்களை வழங்குகிறது.இதே போன்று  ஐ விட்னஸ் நியூஸ் ஹிந்தி தொலைக்காட்சியும் இந்த செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளர்.இந்த இரு தொலைக்காட்சிகளும் MPEG4 தொழில்நுட்பத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்;
 ஐ விட்னஸ் நியூஸ் ஹிந்தி
Freq rate    3805
symol rate   28500
polar           H
formet         mpeg4/dvb s
mode          fta    
ஆர்விஷன் தொலைக்காட்சி
Freq rate      3755
symol rate     28500
polar             H
formet           mpeg4/dvb s
mode             fta       

17/10/2013

அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ எச்டி தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் தொடக்கம்

புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது. இதன் சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடங்கியுள்ளனர்

ABS1 மற்றும் தாய்காம்6எ செயற்கைகோள்கள் ஒரே 60 செமீ டிஷ்யில்

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி 60செமீ KU BAND டிஷ்யில் தாய்காம்6எ செயற்கைகோளுடன் ABS1 செயற்கைகோள்களை மிக எளிதாக பொறுத்திலாம்.
இதன் முலம் குறைந்தபட்சம் 70க்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளை இலவசமாக காணலாம்.இதில்  தாய்காம்6எ செயற்கைகோளில் தாய்லாந்து தொலைக்காட்சிகளையும் ABS1 செயற்கைகோளில் ஆங்கில கிறிஸ்டியன் தொலைக்காட்சிகளை காணலாம்.
இதற்கு முதலில் டிஷ்யை தாய்காம்6எ செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யவும்.இதில் 70 சதவிதம் சிக்னல்12717 அலைவரிசையை பயன்படுத்தி  எடுக்கவும்.பின்பு மற்றொரு LNBயை தாய்காம்6எ செயற்கைகோளின்LNBக்கு மிக அருகில் பொறுத்தவும் இதில் குறைந்தபட்சம் 60சதவிதம் சிக்னல் 12579அலைவரிசைக்கு கிடைக்க வேண்டும்.நிங்களும் இதன் தொழில் நுட்பத்தை முயற்ச்சி செய்து பாருங்கள்

லக்ஸ் டிவி எச்டி இலவச ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5Eயில்

நண்பர்களே  உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் வித்தியாசமான நிகழ்வுகள் மற்றும் உலக மக்களின் இன்றை வாழ்க்கை முறைகளை படம்பிடித்து உயர் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பும்
 தொலைக்காட்சியான லக்ஸ் டிவி எச்டி முற்றிலும் இலவசமாக ஆசியாசாட்5 யில் ஒளிபரப்பாகிறது.இதற்கு முன்பு கட்டண தொலைக்காட்சியாக இருந்தது.இதன் ஒளிபரப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம்
அலைவரிசையின் விபரங்கள்;
 freq rate      4000
symol rate    28250
polar            H

13/10/2013

வேந்தர்டிவி சோதனை ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்17யில்

நண்பர்களே மிக அதிக எதி்ர்பார்ப்புடன் நிண்ட நாட்கள் காத்திருக்க வைத்த புதிய தமிழ் தொலைக்காட்சியான வேந்தர்டிவி சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.உங்களின் பார்வைக்கு சில பட தொகுப்புகள்

ஜாக்கிஜான் கார்டூன் தொடர் சைனாவின் சிசிடிவி14யில்

நண்பர்களே அனைவரும் அறிய கூடிய செய்தி குழந்தைகளிடம் மிக பிரபலமடைந்த உள்ள தனியார் நிறுவனத்தின்  கார்டூன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்டூன் தொடர்னா ஜாக்கிஜான்

12/10/2013

எக்பிரஸ் டிவி மற்றும் S சினிமா தெலுங்கு தொலைக்காட்சிகள் உதயம்

நண்பர்களே ஆந்திர மாநிலத்தில் தற்சமயம் இரண்டு புதிய பொழது போக்கு தொலைக்காட்சிகள் இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.

அவுட்டோர் எச்டி தொலைக்காட்சி மீயாசேட்3யில் தொடக்கம்

நண்பர்களே 24 மணி நேர லைப் ஸ்டையில் மற்றும் இதர நிகழ்ச்சிகளை தரும் தொலைக்காட்சியான அவுட்டோர் எச்டி புதிதாக மீயாசேட்3

06/10/2013

திருப்பதி பிரம்மோற்சவம் நேரடி ஒளிபரப்பு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில்

நண்பர்களே புரட்டாசி மாதம் என்றால் திருப்பதி திருமலையில் நடைபெறும்
திருப்பதி பிரம்மோற்சவம்

05/10/2013

விவசாயி( FARMER TV) தொலைக்காட்சி தாய்காம்6A@78.5E யில்

நண்பர்களே விதவிதமான பல்வேறு செயற்கைகோள் தொலைக்காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.

எஸ் நியூஸ் தெலுங்கு உதயம் இன்டல்சாட்17@66.Eயில்

நண்பர்களே இன்டல்சாட்17யில் எஸ் நியூஸ் தெலுங்கு என்ற பெயரில் செய்திகள் தொலைக்காட்சி புதிதாக

03/10/2013

கிரிக்கோன் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம் யாமல்சாட்202யில்

நண்பர்களே வருத்தப்படகூடிய செய்தி நம்முடைய நீண்ட நாட்கள் மட்டைபந்து போட்டிகளை விளம்பர இடைவெளியின்றி காணகூடிய தொலைக்காட்சியான கிரிக்கோன்