சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/06/2013

சால்வேஷன் தொலைக்காட்சி புதிதாக ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்17@66யில்

நண்பர்களே புதிய செய்தி கிறிஸ்டியன் நிகழ்ச்சிகளை தமிழில் 24 மணிநேரமும் வழங்க கூடிய புதிய தொலைக்காட்சி சால்வேஷன் டிவி என்ற பெயரில் புதிதாக இன்டல்சாட்17

 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.சால்வேஷன் டிவி பாண்டிச்சேரி மாநில தொலைக்காட்சியாக இருக்கலாம்.தற்சமயம் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இத்த புதிய தொலைக்காட்சி கலாஸ் டிவியின் test cardயில் தொடங்கப்பட்டுள்ளது
அலைவரிசையின் விபரங்கள்
fre rate         4005
symol rate     14400
polar              H
system           mpeg4/dvb s2
mode             fta.

No comments:

Post a Comment