சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

24/06/2013

CSN ஸ்போர்ட்ஸ் டிவியில் புதிய மட்டைபந்து தொடர் நேரலையில்

மட்டைபந்து நண்பர்களே இந்தியா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு மட்டைபந்து போட்டி தொடர் வரும் ஜின் 28 முதல்  மேற்கிந்திய தீவுகளில் தொடங்கவுள்ளது.

இந்த அனைத்து தொடர்களையும் இலங்கையின் முதற் தர விளையாட்டு தொலைக்காட்சியான சிஎஸ்என் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.இந்தியா அணி ஐசிசி மினி உலககோப்பையை வென்ற நிலையில் இத்தொடரில் பங்கேற்கிறது.சிஎஸ்என் டிவி பிஸ் கட்டண சேனலாக அப்ஸ்டார்7@76.5Eயில் உள்ளது.
அலைவரிசையின் விபரஙகள்;
 fre rate        4047
symol rate     2441
polar             V
system          mpeg4/dvb s2
mode            fta

No comments:

Post a Comment