சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

20/06/2013

BTV நேஷனல் புதிய செயற்கைகோளான அப்ஸ்டார்7@76.0eயில் சோதனை ஒளிபரப்பு

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி பாங்களதேஷ் நாட்டின் அரசு தொலைக்காட்சியான BTV நேஷனல் புதிய செயற்கைகோளான அப்ஸ்டார்7யில் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளனர்.


ஆசியாசேட்3எஸ்லும் அதன் ஒளிபரப்பு தொடர்கிறது.பாங்களாதேஷ் நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகள் அப்ஸ்டார்7யில் செயல்படுவதால் இந்த மாற்றதை மேற்கொண்டுள்ளனர். BTV நேஷனல்,BTV WORLD,SANDESH  ஆகிய தொலைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.BTV நேஷனல் மட்டும் பிஸ் கட்டண சேனலாக உள்ளது.பழைய பிஸ் எண்ணிலேயே இயங்குவது குறிப்பி்டதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்:
fre rate        4130
symol rate   11395
polar           H
system        mpeg2/dvbs
mode         இலவசம்

No comments:

Post a Comment