சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/12/2013

பாக்சாட் 1ஆர் செயற்கைகோளின் கடின அலைவரிசைகள் திண்டுக்கலில்

நண்பர்களே நாம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் மிக எளிதாக பிடிக்க கூடிய செயற்கைகோளான பாக்சாட்1 ஆர்யின் ஹெர்சான்டல்(HORIZONTAL)யின் மிக கடின அலைவரிசைகள்(3845,4020)இரண்டு முதன்முறையாக

24/12/2013

ஆப்பிரிக்கா சாட்1எ@46.0E மற்றும் பாக்சாட்1ஆர்@38.0E செயற்கைகோள்கள் 10அடி டிஷ்யில்

நண்பர்களே சதிஷ்சாட் தற்சமயம் புதிய முறையில் ஆப்பிரிக்கா சாட்1எ மற்றும் பாக்சாட்1ஆர் செயற்கைகோள்கள் 10அடி டிஷ்யில் பிடிக்கப்பட்டுள்ளது.ஆம் இவற்றில் மிக கடினமாக கிடைக்கும் ஆப்பிரிக்கா நாட்டு செயற்கைகோளான ஆப்பிரிக்கா 1எ சிக்னல்கள் முதலில் எடுக்கப்பட்டு பின்பு பாக்சாட் 1ஆர்யை ஆப்பிரிக்கா 1எ LNBக்கு மேல் புறத்தில் தகுந்த இணைப்பு சாதனங்களுடன் பாக்சாட் 1ஆர் LNBயை பொருத்த வேண்டும்.இதுதொடர்பான புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு

23/12/2013

செக்சி தொலைக்காட்சி புதிதாக ஒளிபரப்பை தொடங்கியது தாய்காம்5@78.5Eயில்

நண்பர்களே தாய்காம்5செயற்கைகோளில் தற்சமயம் புதிதாக செக்சி டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்று தொடங்கியுள்ளனர்.

டிஸ்கவரி சைன்ஸ் எச்டி.டிஸ்கவரி ஹெல்த் எச்டி தொலைக்காட்சி தொடக்கம் இன்டல்சாட்17@66.0Eயில்

நண்பர்களே உலகின் முன்னனி தொலைக்காட்சியான டிஸ்கவரி நிறுவனம் தன் குழுத்தில் சாதரான முறையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த இரண்டு

19/12/2013

மோட்டர்விஷன் எச்டி தொலைக்காட்சி ABS1@75.0E செயற்கைகோளில் ஒளிபரப்பு

நண்பர்களே அனைத்து துறைகளிலும் புதிய தொலைக்காட்சிகள் தொடங்கப்படுகிறது.அந்த வரிசையில் மோட்டர்விஷன் எச்டி

18/12/2013

ராயல்டிவி தமிழ் சோதனை ஒளிபரப்பை ஆசியாசேட்5@100.5Eயில் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி திருச்சி மாவட்ட செயற்கைகோள் தொலைக்காட்சியான ராயல்டிவி தற்சமயம் புதிதாக ஆசியாசேட்5

12/12/2013

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை மலேசியா தமிழ் தொலைக்காட்சி தொடக்கம் மீயாசேட்3@91.2 Eயில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி மலேசியா நாட்டு மக்களின் அபிமான தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை புதிதாக மீயாசேட்3யில் தொடங்கப்பட்டுள்ளது.

11/12/2013

நேஷனல் ஜியோ கோல்டு.குளோ டிவி செயற்கைகோள் சிக்னல் தென்தமிழகத்தில் கிடைக்கிறது

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி ஆப்ரிக்கா நாட்டு செயற்கைகோளான ஏரோபேஸ்1/ஆப்ரிக்கா 1எ@46.0E போன்றவற்றின் அலைவரிசை சிக்னல் தென்தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கிடைக்கிறது.

10/12/2013

சுவாதி நியூஸ் தெலுங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசேட்5 தொடக்கம்

நண்பர்களே ஆந்திரா மாநிலத்தில் சுவாதி தின நாளியிதழ் சுவாதி நியூஸ்  செய்திகள் தொலைக்காட்சியை புதிதாக தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சியின் சோதனை வெள்ளோட்டம் தற்சமயம் ஆசியாசேட்5 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.தெலுங்கு பாடல்களுடன் ஒளிபரப்பாகும் சுவாதி டிவியின் 24 மணிநேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.சாதனா மிடியா என்ற பெயரில் டியூன் ஆகிறது செட்டாப் பாக்ஸ்யில்.

ஆராடிவி தமிழ் சோதனை ஒளிபரப்பை தொடங்கியது ஆசியாசேட்5@100.5யில்

தமிழ் நண்பர்களே  சேலம் ஆராடிவி தன்னுடைய சோதனை ஒளிபரப்பை புதிதாக ஆசியாசேட்5யில் ஒரிசாவின் மஞ்சரி தொலைக்காட்சியின் முலம்  தொடங்கியுள்ளனர்.

06/12/2013

ரிஸ்டி புதிய ஹிந்தி தொலைக்காட்சி டிடி டிடிஹெச்யில் இணைப்பு.

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவின் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான டிடி டேரக்ட் பிளஸ்யில் தற்சமயம்

03/12/2013

ஜீ பயஸ்கோப் இந்தோனிசியா தொலைக்காட்சி உதயம் மீயாசேட்3யில்

நண்பர்களே இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஜிடிவி நிறுவனம் தங்களின் ஒளிபரப்பை அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்தி வருகின்றனர் அந்த வரிசையில் புதிதாக ஜீ பயஸ்கோப் இந்தோனிசியா என்ற பெயரில் இந்தோனிசியா நாட்டிற்கு ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சி கட்டண சேனலாக மாற்றப்பட்டுள்ளது.

அலைவரிசை விபரங்கள்
freq rate              3960
symol rate           30000
polar                   H
formet                mpeg4/dvb s2

ஏஜ்ஜல்டிவி ஆப்பிரிக்கா சோதனை ஒளிபரப்பு தொடக்கம் AMOS5

நண்பர்களே தமிழகத்தின் மிக பிரலம்மடைந்த கிருஸ்த்துவ தொலைக்காட்சியான ஏஜ்ஜல்டிவி தற்சமயம் ஏஜ்ஜல்டிவி ஆப்பிரிக்கா என்ற பெயரில் புதிதாக

மெகா குழும தொலைக்காட்சிகள் புதிய ஒளிபரப்பை தொடங்கியது ஆசியாசேட்5@100.5Eயில்

நண்பர்களே மெகா குழுமத்தின் தொலைக்காட்சிகளான மெகா24.மெகா மீயூசிக் மெகாடிவி போன்ற தொலைக்காட்சிகள் ஆசியாசேட்5 செயற்கைகோளில் புதிய அலைவரிசையை தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சிகள் அனைந்தும் கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ளது. இதே போன்று கட்டண தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17யில் செயல்படுவது குறிப்பிடதக்க செய்தியாகும்.இனி வரும் காலங்களில் ஆசியாசேட்5 செயற்கைகோள் முலமாக மட்டுமே மெகா குழும தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை வழங்கும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate         3766
symol rate      4640
polar              V
formet            mpeg4/dvb s2

27/11/2013

டாக்டிவி(நாய் தொலைக்காட்சி) புதிதாக ஒளிபரப்பு தொடக்கம் மீயாசேட்3@91.2Eயில்

நண்பா்களே ஒரு வித்தியாசமான செய்தி உலக நாடுகளில் அனைத்து இல்லகளிலும் மிக செல்லப்பிராணியாக வளா்க்கும் விலங்கினங்களில் ஒன்றான  நாய்களுக்கென்று

சினிமா உலகம் எச்டி.அனிபிளஸ் எச்டி தொலைக்காட்சி தொடக்கம் டெல்ஸ்டார்18@138.0Eயில்

நண்பா்களே மகிழ்ச்சியான  செய்தி உலகின் மிக உன்னாதமான மற்றும் மிக பிரபலமடைந்த திரைப்படங்களை எச்டி உயர்தொழிநுட்பத்தில் ஒளிபரப்பும் சிங்கப்பூர் தொலைக்காட்சியான சினிமா உலகம் எச்டி

24/11/2013

ஏசியாநெட் மூவி்ஸ் தொலைக்காட்சியில் புதிய தமிழ்திரைப்படங்கள்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி மலையாளத்தின் மிக பிரலமான திரைப்படங்கள் ஒளிபரப்பும் தொலைக்காட்சியான ஏசியாநெட் மூவி்ஸ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றனர்.இதில் குறிப்பிடதக்க செய்தி என்னவென்றால் மிகவும் பிரபலம் அடைந்த திரைப்படங்களை வழங்குகின்றனர் என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.இந்த தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் இலவசமாக ஒளிபரப்பாகிவருகிறது.
அலைவரிசை விபரங்கள்
freq rate       4005
symol rate     14400
polar             H
formet           mpeg4/dvb s2
mode            fta

11/11/2013

டிவி3 மலேசிய தொலைக்காட்சியில் WWE குத்துசண்டை போட்டி

நண்பர்களே புதிய செய்தி உலக அளவில் மிக அதிக பார்வையாளர்களை தன்வசம் கொண்டுள்ள நிகழ்ச்சியான WWE குத்துசண்டை போட்டி

08/11/2013

சன்டிவி குழுமதொலைக்காட்சி டிஷ்டிவில் தற்காலிக இலவசமாக NSS6@95.0E

நண்பர்களே டிஷ்டிவில் சில அலைவரிசைகள் தற்காலிக முறையில் இலவசமாக ஒளிபரப்பாகிறது.அவற்றில் இலவசமாக சன் குழுமத்தின் தொலைக்காட்சிகள்.மற்றும் சில முன்னனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்த தொலைக்காட்சிகள் எவ்வித நேரத்திலும் நிறுத்தப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்
 freq rate   12688(H),12732(V)
symol rate  27500  

06/11/2013

ஸ்டார் குழுமத்தின் விளையாட்டு தொலைக்காட்சிகளின் லோகோ மாற்றம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார்போர்ட்ஸ் இந்தியா குழமத்தின் அனைத்து விளையாட்டு தொலைக்காட்சிகளின் லோகோவை மாற்றம் செய்துள்ளனர்.இதில் ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ் 3 என மாற்றப்பட்டுள்ளது.இனி ஆங்கில மொழி அல்லாது முழமையான ஹிந்தி மொழியில் ஆடியோவை வழங்கும்
.ஸ்டார்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஸ்டார்போர்ட்ஸ்1 எனவும். கடந்த வருடத்தில் தொடங்கிய ஸ்டார்போர்ட்ஸ்2 தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ்2 எனவும்.ஈஎஸ்பின் தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ்4 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.இதே போன்று எச்டி தொலைக்காட்சியிலும் மாற்றம் செய்துள்ளனர். ஸ்டார் கிரிக்கெட் எச்டி தொலைக்காட்சியை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி1 எனவும்.ஈஎஸ்பின் எச்டி தொலைக்காட்சியை ஸ்டார்போர்ட்ஸ் எச்டி2 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.இதில் முன்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பனதை போன்று எவ்வித மாற்றம் இன்றி ஒளிபரப்பாகும்.கடந்த வருடத்தில் மற்ற நாடுகளில் ஈஎஸ்பின் தொலைக்காட்சியை பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆக பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.

ஈரானிய தொலைக்காட்சிகள் ST2செயற்கைகோளில் தொடக்கம்

நண்பர்களே ஈரானிய நாட்டு தொலைக்காட்சிகள் புதிதாக  ST2 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஜீயோ வைல்ட் எச்டி இலவச ஒளிபரப்பு தாய்காம்6எ@78.5Eயில்

நண்பர்களே விலங்கினங்கள் பற்றிய சுவரசியமான நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியான நேஷனல் ஜீயோ வைல்ட் எச்டி

03/11/2013

TV3 மலேசியா தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்

நண்பர்களே மலேசியாவின் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான டிவி3 மலேய தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள் விழா நாட்களில் ஒளிபரப்பாகிறது.திப ஒளி நாட்களில் சிங்கம்.எந்திரன் போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களை வழங்கிறது.இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில் ஒளிபரப்பாகிறது.இருப்பினும் இந்த தொலைக்காட்சி மீயாசேட்3யில் கட்டண தொலைக்காட்சியாக இருப்பது குறிப்பிடதக்கசெய்தியாகும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate     3786
symol rate   7200
polar           V
formet         mpeg4/dvb s2

02/11/2013

சோனி மிக்ஸ்.மஸ்தில் முன்னனி மியூசிக் தொலைக்காட்சிகள் டிடி டிஎச்யில் இணைப்பு

நண்பர்களே இந்தியாவின் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான டிஎச் யில் சோனி நிறுவனத்தின் மியூசிக் தொலைக்காட்சியான சோனி மிக்ஸ் மற்றும்

PBOTV.விவாடிவி பிலிப்பைன்ஸ் நாட்டு தொலைக்காட்சிகள் தொடக்கம் மீயாசேட3யில்

நண்பர்களே ஒரு அரிய தகவல் எத்தனையோ நாட்டு தொலைக்காட்சிகளை நாம் கண்டுகளித்திருக்கிறோம்.ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு

ஜி7 SPV மியூசிக் மிண்டும் தனது ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்17யில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி ஜிடிவி SPV  நிறுவனத்தின் பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜி7 SPV மியூசிக் நிண்ட இடைவெளிக்கு பிறகு மிண்டும் தனது ஒளிபரப்பை இன்டல்சாட்17 தொடங்கியுள்ளனர்.

31/10/2013

இலங்கையின் வர்ணம் டிவியின் திப ஒளி சிறப்பு திரைப்படங்கள்

இலங்கை தமிழ் நண்பர்களே வரும் திப ஒளி நன்னாளில் இலங்கையின் தமிழ் திரைப்பட தொலைக்காட்சியான வர்ணம் டிவி திப ஒளி தின சிறப்பு
திரைப்படங்கள் தலைவா.விஸ்வரூபம் தேசிங்குராஜா.தடியர தாக்க போன்ற திரைகாவியங்களை தருவிக்கவுள்ளனர்.இதற்கான அறிவிப்பினை வர்ணம் டிவி தன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இருப்பினும் தமிழ்யின் புதிய திரைப்படங்களை திரைக்கு வந்து சில மாதங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் நடைமுறை தமிழகத்தில் மட்டும் அல்லது வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்களிலும் பரவியுள்ளது குறிப்பிடதக்கவிடையாமாகும்.

ஆசியாசேட்5@100.5 செயற்கைகோளில் இலவச எச்டி தொலைக்காட்சிகள்

நண்பர்களே ஆசியாசேட்5 செயற்கைகோளில் தற்சமயம் இலவசமாக சில முன்னனி ஆங்கில தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.
அந்த வரிசையில் ஆங்கில பாப் பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான TRACE URBON மிக நேர்த்தியான ஆங்கில பாடல்களை ஒளிபரப்புகிறது.இதனுடைய விடியோ எச்டி தொழில் நுட்பத்தில் கிடைக்கிறது.மேலும் TRACE குழுமத்தின் TRACE SPORTS எச்டி விளையாட்டு தொலைக்காட்சியும் இதனுடன் ஒளிபரப்பாகிறது.
இதே போன்று லக்ஸ் டிவி எச்டி தொலைக்காட்சியும்  ஒளிபரப்பாகிறது.லைப் ஸ்டைல் மற்றும் வெளிநாடுகளின் பாரம்பரிய நினைவுசின்னங்களின் தகவல் தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
                                                                                                                            தகவல் 
                                                                                                       K.சதிஸ் சாட் தமிழ்

ஹோலி காட் கிறித்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியாசேட்5@100.5Eயில் உதயம்

நண்பர்களே ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒளிபரப்பாகி வந்த ஹோலி காட் கிறித்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியா நாடுகளுக்கும் தனது ஒளிபரப்பை விரிவுபடுத்தியுள்ளனர்

29/10/2013

பின்டிவி1.பின்டிவி2.பின்டிவி3 எச்டி தொலைக்காட்சி தொடக்கம் ஆசியாசேட்5யில்

நண்பர்களே இனிய செய்தி வடக்கு அமெரிக்காவின் பிரிமியர் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் கால்பந்தாட்டம் மற்றும் விளையாட்டு தொலைக்காட்சிகள் முதன் முறையாக ஆசியா கண்டத்திற்கான ஒளிபரப்பை ஆசியாசேட்5 செயற்கைகோள்யுடாக தொடங்கியுள்ளனர்.

27/10/2013

ஸ்கைஇந்தோ கட்டண தொலைக்காட்சி இலவசமாக PALAPA D@113யில்

நண்பர்களே இந்தோனிசியாவின் ஸ்கைஇந்தோ தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் அனைத்து கட்டண தொலைக்காட்சிகளும் முற்றிலும் இலவசமாக PALAPA Dசெயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
ஸ்கைஇந்தோ நிறுவனத்தின் இந்த கட்டதொலைக்காட்சிகள் எந்த நாட்களிலும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இதில் fox sports plus,ngc எச்டி,மற்றும் இதர எஸ்டி தொழில்நுட்ப தொலைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.இதில் 4100 லைவரிசை மட்டும் மிக குறைவான சிக்னல் கிடைக்கிறது.குறைந்தபட்சம் 8 மற்றும் 10 அளவுள்ள டிஷ் ஆன்டானெவை பயன்படுத்தவும்
அலைவரிசையின் விபரங்கள்
FREQ RATE     4140,4100
SYMOL RATE  30000
POLAR              V

25/10/2013

சன் மற்றும் ஏர்டெல் DTHயில் புதுயுகம் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்

சன் மற்றும் ஏர்டெல் DTH நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தில் அதிக பார்வையாளர்களை தன் வசம் கொண்ட புதிய தலைமுறை செய்திகள்
தொலைக்காட்சியின் குழுமத்தில் இருந்து தற்சமயம்  தொடங்கப்பட்ட 24மணி நேர பொழுது போக்கு தொலைக்காட்சியான புதுயுகம் டிவியின் ஒளிபரப்பை டிடிஎச்யிலும் விரிவுபடுத்தியுள்ளனர்.அந்த வரிசையில் முதன்முதலாக ஏர்டெல் மற்றும் சன் டிடிஎச்யில் புதிதாக இந்த தொலைக்காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.இதில்ஏர்டெல் டிடிஎச்யில் 491 வரிசையிலும். சன் டிடிஎச்யில் 129வரிசையிலும் ஒளிபரப்பாகிறது.சன் டிடிஎச்யில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைநிறுத்தம் செய்த புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சி மிண்டும் 131வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.

21/10/2013

ஓம் டிவி தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி யாழ்பானத்தில் தொடக்கம்

நண்பர்களே தமிழ் மக்களின் ஆன்மிக தொலைக்காட்சியாக ஓம் டிவி இலங்கையின் யாழ்பானத்தில் புதிதாகஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் தரைவழி ஒளிபரப்பின்யுடாக காணகூடியாதாக உள்ளது.இந்த தொலைக்காட்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு டான்டிவின் இணையத்தின் முலாமாக தமது ஒளிபரப்பை செயற்கைகோள் வாயிலாக வழங்கி வந்தது குறிப்பிடதக்க விடையமாகும்.பற்பல ஆன்மிக நிகழ்ச்சிகளை தரும் ஒரே தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி ஓம்டிவியாகும்.ஆனால் இதன்ஒளிபரப்பு தமிழகத்தில்கிடைப்பது மிக அரிதான செயலாகும்.இத்த தகவலை வழங்கியவர் யாழ்பானம் நெல்லியடி சதீஸ் அவர்கள்.

20/10/2013

சக்தி டிவியின் 15 ஆண்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு மீயாசேட்3எ@91.0Eயில்

நண்பர்களே இலங்கையின் மஹாராஜா  இணையத்தை சார்ந்த தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவி தனது 15 வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளை

சபாரி மலையாளம் சுற்றுலா தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே கேரளா மாநிலத்தில் முதன் முறையாக சுற்றுலா தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு என பிரத்தியோகமாக சபாரி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இத்த புதிய தொலைக்காட்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாதளங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் விட்டிற்கே கொண்டுவருகிறது.இதன்சோதனை ஒளிபரப்பு தற்சமயம் இன்டலசாட்17யில் தொடங்கியுள்ளனர்.முழநேர நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate          4005
symol rate        14400
polar                 H
formet               mpeg4/dvb s2
mode                fta

ஆர் விஷன் ஹிந்தி மற்றும் ஐ விட்னஸ் நியூஸ் சோதனை ஒளிபரப்பு இன்சாட்4எ யில்

நணபர்களே புதிய ஹிந்தி தொலைக்காட்சிகள் தற்சமயம் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.
 இதில் ஆர்விஷன் தொலைக்காட்சி ஒரிசாவின் லக்ஸ்சாய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இதில் ஹிந்தி திரைப்பாடல்களை வழங்குகிறது.இதே போன்று  ஐ விட்னஸ் நியூஸ் ஹிந்தி தொலைக்காட்சியும் இந்த செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளர்.இந்த இரு தொலைக்காட்சிகளும் MPEG4 தொழில்நுட்பத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்;
 ஐ விட்னஸ் நியூஸ் ஹிந்தி
Freq rate    3805
symol rate   28500
polar           H
formet         mpeg4/dvb s
mode          fta    
ஆர்விஷன் தொலைக்காட்சி
Freq rate      3755
symol rate     28500
polar             H
formet           mpeg4/dvb s
mode             fta       

17/10/2013

அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ எச்டி தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் தொடக்கம்

புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது. இதன் சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடங்கியுள்ளனர்

ABS1 மற்றும் தாய்காம்6எ செயற்கைகோள்கள் ஒரே 60 செமீ டிஷ்யில்

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி 60செமீ KU BAND டிஷ்யில் தாய்காம்6எ செயற்கைகோளுடன் ABS1 செயற்கைகோள்களை மிக எளிதாக பொறுத்திலாம்.
இதன் முலம் குறைந்தபட்சம் 70க்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளை இலவசமாக காணலாம்.இதில்  தாய்காம்6எ செயற்கைகோளில் தாய்லாந்து தொலைக்காட்சிகளையும் ABS1 செயற்கைகோளில் ஆங்கில கிறிஸ்டியன் தொலைக்காட்சிகளை காணலாம்.
இதற்கு முதலில் டிஷ்யை தாய்காம்6எ செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யவும்.இதில் 70 சதவிதம் சிக்னல்12717 அலைவரிசையை பயன்படுத்தி  எடுக்கவும்.பின்பு மற்றொரு LNBயை தாய்காம்6எ செயற்கைகோளின்LNBக்கு மிக அருகில் பொறுத்தவும் இதில் குறைந்தபட்சம் 60சதவிதம் சிக்னல் 12579அலைவரிசைக்கு கிடைக்க வேண்டும்.நிங்களும் இதன் தொழில் நுட்பத்தை முயற்ச்சி செய்து பாருங்கள்