சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
IS17@66.0E fre(3925)SYM(30000)POLAR(V) IS20@68.5E,FRQ(3974) SYM(22500)POLAR(V) Title of imageIntelsat0@68.5E FRQ(3767) SYM(7200) POLAR(V) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS20@68.5E FR(3740)SYM(30000)POLAR(H) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) MEASAT3/3A@91.2E,FRQ(3840) SYM(30000)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) INSAT4A@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

10/03/2017

தமிழகத்தில் சாய்டிவி(SAI TV TAMIL) புதிய ஆன்மிக தமிழ் பக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17 உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய ஆன்மிக பக்தி தமிழ் தொலைக்காட்சி சாய் டிவி என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனாா்.இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ள சாய்டிவியின் சோதனை ஒளிபரப்பு தமிழ் பக்தி பாடல்களுடன் மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களின் ஆராதனை நிகழ்வுகளுடன் ஒளிபரப்பாகிறது.சாய்டிவியின் ஒளிபரப்பை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை 
பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸை பயன்படுத்தி சாய் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.தமிழ் மொழியில் 24 மணி நேர முதல் பக்தி தொலைக்காட்சியாக சாய் டிவி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 என்ற பெயாில் தமிழ் பக்தி தொலைக்காட்சியினை தொடங்கியிருந்ததை நமது சதிஸ் சாட் தமிழ் தளத்தில் இடம் பெற்றிருந்ததை காணக்கூடியதாக 
இருந்தது.சாய் டிவியின் நிகழ்ச்சிகள் விரைவில் தமிழகத்தின் முன்னனி கேபிள் மற்றும் கட்டண டிடிஎச்களிலும் இடம் பெறலாம்.சிரடி ஸ்ரீ சாய் ராம் திருக்கோவிலின் 4 பூஜை ஆராதனை நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.சாய்ராம் கல்வி குழுமத்தின் தொலைக்காட்சியான சாய்ராம் டிவியின் ஒளிபரப்பும் .சாய்டிவியின் அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடதக்க செய்தியாகும்.சாய்டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3844
Symbol Rate          28800
Polar                      Vertical
System                   Mpeg4/Dvb s2(8psk)
Encryption             FTA
Fec                         3/4

8 comments:

 1. தொலை காட்சி செய்திகளை தவறாமல் தெரிந்துகொள்ள வேறு வழி இல்லை

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. 6 அடி டிஷ் ல் இருந்து 66 மற்றும் 68.5 ஆகிய இரு சேட்டிலைட் சிக்னல்களை 2 LNB ஐ கொண்டு பெறமுடியுமா?

  ReplyDelete
 4. 6 அடி டிஷ் ல் இருந்து 66 மற்றும் 68.5 ஆகிய இரு சேட்டிலைட் சிக்னல்களை 2 LNB ஐ கொண்டு சென்னையில் பெறமுடியுமா?

  ReplyDelete
 5. அன்பு தம்பி உங்கள் பதிவுகள் அருமை உடனுக்குடன் 24x7 போல் செயல்படுகிறீர்கள்
  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. FM கேட்க என்ை வழி அனைத்து FM கேட்க பதிவை எதிர் பார்கிறேன்
  நட்புடன்
  S.சொக்கநாதப் பெருமான் - கருர்

  ReplyDelete
 7. FM கேட்க என்ை வழி அனைத்து FM கேட்க பதிவை எதிர் பார்கிறேன்
  நட்புடன்
  S.சொக்கநாதப் பெருமான் - கருர்

  ReplyDelete
 8. அன்பு தம்பி உங்கள் பதிவுகள் அருமை உடனுக்குடன் 24x7 போல் செயல்படுகிறீர்கள்
  வாழ்த்துகள்

  ReplyDelete