சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/08/2013

கொங்கு டிவி தமிழ் தொலைக்காட்சி உதயம் விரைவில்

நண்பர்களே ஒரு புதிய செய்தி தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் மற்றொரு புதிய தொலைக்காட்சியாக கொங்கு டிவி என்ற பெயரில் தமிழகத்தில் உதயமாகவுள்ளது.

இந்த கொங்கு டிவி பொழதுபோக்கு தொலைக்காட்சியாக தொடங்கப்படவுள்ளது.இதற்கான தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுவுள்ளது.வரும் தைதிங்கள் முதல் கொங்குடிவியின் நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இதனுடைய அலுவலகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
அலுவலகம் முகவரி
RMZ Milenia Business Park, Phase 2
Campus 4B, Unit 602A, No 143
Dr. M.G.R Road, ( North Veeranam Salai), Kadanchavady
Perungudi, Chennai, India 600 096
அலைப்பேசி எண்  +91 9488936369

No comments:

Post a Comment