சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

14/08/2013

M3 HD தொலைக்காட்சியில் ஆங்கில திரைப்படங்கள்

நண்பர்களே ஒரு புதிய செய்தி தற்சமயம் 24 மணிநேரமும் ஆங்கில திரைப்படங்களை உயர் தொழில்நுட்பத்தில்
ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சி M3 HD  என்ற பெயரில் இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது.M3 HDதொலைக்காட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு எளிய தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்டு தற்சமயம்  உயர் தொழில்நுட்பமான எச்டி மாற்றப்பட்டு திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.கட்டண  தொலைக்காட்சி என்ற முறையில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate           4005
symol rate        7200
polar                V
system              HD.MPEG4/DVB S2
mode                FTA

No comments:

Post a Comment