சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/08/2013

சேனல் 8 எச்டி சோதனை ஒளிபரப்பு தொடக்கம் ஆசியாசேட்7& தாய்காம்5

நண்பர்களே ஒரு புதிய செய்தி தாய்லாந்து நாட்டின் சாதரான தொலைக்காட்சிகள் தற்சமயம் எச்டி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது.


அவைகளின் தொடக்கம் புதிய செயற்கைகோளான ஆசியாசேட்7 தொடங்கப்பட்டுள்ளது.இந்த செயற்கைகோளில் எச்டி தொலைக்காட்சி 1) PSI HD,2) CH6 HD,3) WORKPOINT TV HD,4) SUN SPORTS HD,5) CH8 HD போன்ற இலவசமாக கிடைக்கபெறுகிறது.இவை அனைத்தும் தாய்லாந்து நாட்டின் தொலைக்காட்சிகள்.
 அலைவரிசையின் விபரங்கள்:
 freq rate            3800
symol rate          30000
polar                  H
system                HD/mpeg4/dvb s
mode                  fta

No comments:

Post a Comment