சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/08/2013

மனோரன்ஷன் மியூசிக் & பைன் நியூஸ் தொலைக்காட்சி இன்டல்சாட்20யில்

நண்பர்களே மனோரன்ஷன் ஹிந்தி தொலைக்காட்சி இணையத்தில் இருந்து 24 மணி நேர இசை தொலைக்காட்சியான மனோரன்ஷன் மியூசிக்யை புதிதாக இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளனர்.


இதே நிறுவனத்தில் இருந்து கடந்த வருடத்தில் குஷ்பு ஹிந்தி இசை தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.மேலும் இதே இன்டல்சாட்20யில் பைன் நியூஸ் தொலைக்காட்சி பெங்காளியின்  R PLUS GOLD புதிதாக சோதனை தொடங்கபட்டுள்ளது.இத்த R PLUS GOLD டிவியில் தான் தமிழ் டிவியான எஸ் டிவி கடந்த மாதம் வரை ஒளிபரப்பானது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்:
மனோரன்ஷன் மியூசிக்
freq rate             4015
symol rate           7200
polar                   H
பைன் நியூஸ்(r plus glod)

freq rate              3873
symol rate           7200
polar                   H

No comments:

Post a Comment