சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/08/2013

சினி 21 தெலுங்கு புதிய தொலைக்காட்சி உதயம் இன்சாட்4எ@83.0E

நண்பர்களே ஆந்திராவில் புதிய தெலுங்கு பொழுதுபோக்கு தொலைக்காட்சி சினி 21 தொடங்கப்பட்டுள்ளது.


நீண்ட நாட்களுக்கு முன்பு சோதனை ஒளிபரப்பை தொடங்கிய சினி21நிகழ்ச்சிகள் ஒளிபரப்பின்றி இயங்கி வந்தது.ஹிந்தியில் செயல்பட்டு வரும் சினிமா டிவி இணையத்தில் இருந்து இந்த தொலைக்காட்சி  உதயம் ஆகியுள்ளது.தெலுங்குவின் தற்சமய திரைப்படம.பாடல்களுடன் தற்சமயம் ஒளிபரப்பாகி வருகிறது.மிக எளிதான MPEG4 ரீசிவரில் கிடைக்கும்.
ஆந்திராவில் இந்த வருடத்தில் மட்டும் புதிய பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பி்டதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate          3725
symol rate       26666
polar               H
system             mpeg4/dvb s
mode               fta

No comments:

Post a Comment