சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

16/08/2013

ZEE அன்மோல்.டிடி ராஜஸ்தான்.டிடி உபி.சோதனை தொடக்கம் இன்சாட்3பியில்

நண்பர்களே இந்தியாவின் இலவச டிடி ஹெச்யில் மேலும் மூன்று புதிய தொலைக்காட்சிகள் இனைக்கப்பட்டுள்ளன.

ஆம் அதில் ஜி நெட்வொர்க்கில் தற்சமயம் புதிதாக தொடங்கப்பட்ட 24 மணிநேர பொழதுபோக்கு தொலைக்காட்சியான ஜிஅன்மோல் சேர்க்கப்பட்டுள்ளது.இருப்பினும் சி பேன்ட்யில் கட்டண சேனலாக உள்ளது குறிப்பிடதக்கது.மேலும் டிடியின் மாநில தொலைக்காட்சிகளான டிடி உத்திர பிரதேசம்.டிடி ராஜஸ்தான் போன்ற  தொலைக்காட்சிகளும் இணைந்துள்ளன.மேலும் பல தொலைக்காட்சிகள் இந்த மாத இறுதிகுள் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

No comments:

Post a Comment