சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

02/08/2013

பெண்கள் டிவி.கல்வி டிவி.கலை சாரல் டிவி நிகழ்ச்சிகள் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ்நாட்டின் தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் மூன்று புதிய தொலைக்காட்சிகள் பெண்கள் டிவி.கல்வி டிவி.கலை சாரல் டிவி தற்சமயம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேனல்கள் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.விரைவில் சோதனை ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் தொடங்கலாம்.பெண்கள் டிவி மகளிர் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கலாம் அதே போன்று கல்வி தொடர்புடைய நிகழ்ச்சிகளை கல்வி டிவி வழங்கும்.கலை சாரல் டிவி தமிழ்நாட்டின் பாரம்பாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கும்.
அலைவரிசையின் விபரங்கள்;
 freq rate            4005
symol rate          7200
polar                 V
system               mpeg4/dvb s2
mode                 fta

No comments:

Post a Comment