ஐரோப்பா.மிடில் ஈஸ்ட் நாடுகளில் உள்ள தமிழர்களே உங்களின் பிரபலம் அடைந்த தொலைக்காட்சியான ஜிடிவி
புதிய செயற்கைகோளான EUROBIRD9Aக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகள் வரை HOTBIRD செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வந்த ஜிடிவி தற்சமயம் இத்த புதிய முடிவினை மேற்கொண்டுள்ளது.EUROBIRD9A செயற்கைகோளில் உலக நாடுகளுக்கான தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்புவதால் இந்த மாற்றத்தை மேற்கொண்டிருக்கலாம்.எனவே புதிய செயற்கைகோளுக்கு டிஷ்யை மாற்றியமைத்து அல்லது ரிசிவரை டியூன் செய்து ஜிடிவி நிகழ்ச்சிகளை கானுங்கள்
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate 11727
symol rate 27500
polar V

No comments:
Post a Comment