சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

14/08/2013

இன்சைனசி ஹிந்தி தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5E

நண்பர்களே ஹிந்தியில முதன் முறையாக கர்நாடக இசை மற்றும் நாட்டியம் தொடர்பான நிகழ்ச்சிகளை தரகூடிய இன்சைனசி ஹிந்தி தொலைக்காட்சி புதிதாக இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது
.கடந்த வருடத்தில் இருந்து அனைத்து துறைகளிலும் தொலைக்காட்சிகள் தொடங்கபடுகிறது.அந்த வரிசையில் திருமணம் தகவல்.உடல்நலம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான தகவல் தரகூடிய தொலைக்காட்சிகள் அதிகம் முளைத்துள்ளன.இன்சைனசி ஹிந்தி தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பில் சில நிகழ்ச்சிகளை வழங்குகிறது.விரைவில் முழ நேர நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிர்பார்கலாம்
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate         4005
symol rate      7200
polar              V

No comments:

Post a Comment