சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/08/2013

புதிய செயற்கைகோள் தாய்காம்6எ@78.5E தொடங்கியது ஒளிபரப்பு சேவை

நண்பர்களே ஒரு புதிய செய்தி சைனாவின் முன்னனி செயற்கைகோள் நிறுவனமான தாய்காம் கம்னியூகேசன் புதிய செயற்கைகோளான   தாய்காம்6எ ஒளிபரப்பு சேவையை தொடங்கியுள்ளது.
இந்த செயற்கைகோள் ஏவப்பட்டு நிண்ட நாட்களுக்கு இதனுடைய நிலையான ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதனுடைய ஒளிபரப்பு சேவை ஆசியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செயற்கைகோளிள்  C-BAND,KU-BAND டிரான்பார்டர்கள் உள்ளது குறிப்பிடதக்கது.எனினும் தற்சமயம் C-BAND அலைவரிசையில் தாய்லாந்து நாட்டின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு சேவையை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.இதனுடைய சிக்னல் மிக எளிதாக 6 அடி குடையில் கிடைக்கும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate             3800
symol rate          30000
polar                  H
system                mpeg4/dvb s
mode                  FTA

No comments:

Post a Comment