சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

01/09/2013

தமால்டிவி ஹிந்தி சோதனை ஒளிபரப்பை தொடங்கியது இன்சாட்4எயில்

நண்பர்களே புதிய செய்தி வட மாநிலத்தின் முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஆதிகாரி பிரதர்ஸ் நெட்வொர்க்யின்

பிரபல தொலைக்காட்சியான தமால் மற்றும் மெய்பொலி தொலைக்காட்சிகள் தற்சமயம் இந்திய செயற்கைகோளான இன்சாட்4எ க்கு அதனுடைய ஒளிபரப்பை மாற்றம் செய்யப்படுகிறது.இந்த நிறுவனத்தை சார்ந்த தொலைக்காட்சிகள் இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.இலவசமாக நிகழ்ச்சிகளை வழங்கும் தமால்டிவி கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate            3805
symol rate         28500
polar                 H
system              mpeg4/dvbs
mode                FTA

No comments:

Post a Comment