நண்பர்களே தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் மற்றொரு புத்தம் புதிய தமிழ் தொலைக்காட்சியான சேனல்26 விரைவில் வரவிருக்கிறது.தற்சமயம் அதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்னும் எந்த செயற்கைகோளில் சேனல்26 ஒளிபரப்பாகிறது என்பது வெளியிடபடவில்லை.காத்திருப்போம்
No comments:
Post a Comment