சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/08/2013

சூப்பர் டிவி கோவை ஒரு அலசல் கண்ணோட்டம்

தமிழ் வணக்கம் நண்பர்களே இந்த வாரம் கோவை மாவட்டத்தை சேர்ந்த முதல் செயற்கைகோள் மியூசிக் தொலைக்காட்சியான சூப்பர் டிவி பற்றி ஒரு அலசல் கண்ணோட்டம்.


தமிழகத்தில் கடந்த காலங்களில் மியூசிக் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை மிக குறைவு.இருப்பினும் அவை கட்டண தொலைக்காட்சிகளாகவே இருந்தன.கடந்த வருடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ளுர் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்ட சூப்பர் டிவி மியூசிக் பின்பு மக்களிடையே  மிக அதிக வரவேற்பு பெற்றதை அடுத்து செயற்கைகோள் மியூசிக் தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது.
இத்த தொலைக்காட்சி எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்டது என்ற விபரங்கள் புலபடவிலலை என்றாலும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மிக தெளிவான ஒளிபரப்பில் உள்ளது.வாரத்தின் இறுதி நாட்களி்ல் திரைப்படங்கள் மற்றும் முன்னனி நட்சத்திர இசை கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறுகின்றன.சூப்பர்டிவியின் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுகிறது.பாடல்களின் தொகுப்பு மற்றும் அதன் விடியோ,ஆடியோ தரமும் மிக தெளிவானதாக காணப்படுகிறது.நிங்கள் இதன் நிகழ்ச்சிகளை காண வேண்டும் என்றால் கேபிள் டிவியையே அல்லது சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம் தொடர்புக்கு.கே.சதீஸ் சாட் யை தொடர்பு கொள்ளுங்கள்
செயற்கைகோள் விபரங்கள்;
சேட்டிலைட்     :     இன்டல்சாட்20
டிகிரி                    ;      68.5 east
அலைவரிசை  ;      3742
சிம்பல் ரேட்      ;      7000
போலர்                ;      வெர்டிகள்
மாடுலெசன்      ;       MPEG4/DVB  S2

No comments:

Post a Comment