சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

07/02/2017

டிஸ்கவாி ஸ்போா்ட் (D SPORT) புதிய பிாிமியம் விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு இந்தியாவில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியில் மற்றும் லைப் ஸ்டையில் வழங்கும் தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவாி கம்னியூகேஷன் இந்தியாவிற்கான புதிய விளையாட்டு தொலைக்காட்சி டி ஸ்போா்ட் என்ற பெயாில் தொடங்கவுள்ளனா்.தொலைக்காட்சிக்கான தொடக்க சோதனை ஒளிபரப்பு டிஷ்டிவி டிடிஎச்யில் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவிற்கான டிஷ்கவாி நிறுவனத்தின் மேல் அதிகாரி கரண் பாஜஜ் இதற்கான 
அறிவிப்பினை வெளியிட்டுள்ளாா்.டி ஸ்போா்ட் விளையாட்டு தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பாா்த்தால் முன்னனி கால்பந்து விளையாட்டு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் விளையாட்டு தொடா்களை ஒளிபரப்பு செய்யவுள்ளது.விரைவில் டிஸ்கவாி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில்ஒளிபரப்பை தொடங்கலாம்.இப்புதிய விளையாட்டு தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் சற்று 
வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவுள்ளது.கட்டண தொலைக்காட்சியான தனது ஒளிபரப்பை இந்தியாவில் தொடங்கவுள்ளது.டி ஸ்போா்ட் தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பு கடந்த மாதத்தில் அப்ஸ்டாா்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டிருந்தது.விரைவில் தொலைக்காட்சிக்கான 24 மணிநேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டு நாட்டின் அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள்டிவி நிறுவனங்களிலும் ஒளிபரப்பை தொடங்கும்.
தொகுப்பு K.சதீஸ் சாட் தமிழ் இணையதளம் 

No comments:

Post a Comment