தமிழ் அன்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தின் மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள டிடிஎச் நிறுவனமான சன்டிடிஎச்யில் தமிழகத்தில் முதன்முறையாக அறிவியல் சார்பான நிகழ்ச்சிகளை
தமிழ் வருணையில் ஒளிபரப்பும் டிஷ்கவரி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிதாக வரிசை எண்:154யில் தொடங்கப்பட்டுள்ளது.இருப்பினும் மற்ற டிடிஎச்யில் இதன் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு சில மாதங்கள் ஆகிறது.சன்டிடிஎச்யில் டிஷ்கவரி தமிழ் தொலைக்காட்சியை பார்க்க வேண்டின் சாதரான மாதந்திர கட்டணத்துடன் ரூபாய் 10 சேர்க்கப்படவேண்டும்.ஆனால் மற்ற டிடிஎச்யில் சாதரான மாதந்திர கட்டணத்திலேயே டிஷ்கவரி தமிழ் கிடைக்கிறது.

No comments:
Post a Comment