சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/03/2014

ஆசியா சாட் 3S செயற்கைகோளின் தொலைக்காட்சி அலைவரிசைகள் புதிய செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே ஹாங்காங்யை தலைமையிடமாக கொண்டு ஆசியா நாடுகள் அனைத்துக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்கும் ஆசியா சாட் டெலிகம்யூனிகேஷனின் ஆசியா சாட்3S செயற்கைகோளின் அலைவரிசைகள் அனைத்தும்
 கடந்த ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டு 105 டிகிரியில் நிலைநிறுத்தப்பட்ட புதிய செயற்கைகோளான ஆசியா சாட் 7க்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும் வரும் மார்ச் மாதம் இறுதி்க்குள் மாற்றப்படவுள்ளது.இதற்கான அறிவிப்பை ஆசியா சாட் டெலிகம்யூனிகேஷன் வெளியிட்டுள்ளது.இந்த செயற்கைகோளின்  கவரேஜ் எவ்வித மாற்றங்கள் இன்றி பழைய  கவரேஜ்யில் ஒளிபரப்பாகும்.
இதனில் மாற்றம் அடையகூடிய தொலைக்காட்சிகள் 1) பாக்ஸ் ஸ்டார் குழுமம் தொலைக்காட்சிகள் 2) ஜிடிவி குழுமம் தொலைக்காட்சிகள் 3)சாஹரா குழுமம் தொலைக்காட்சிகள் 4) ARY குழுமம் தொலைக்காட்சிகள் 5) ஜியோ குழுமம் தொலைக்காட்சிகள் 6)போனிக்ஸ் சைனா குழுமம் தொலைக்காட்சிகள் 7) பிசிஎம் டெலிஸ்பாட் குழுமம் தொலைக்காட்சிகள் 8)வாய்ஸ் ஆப் அமெரிக்கா 9) பி4யூ குழுமம் தொலைக்காட்சிகள் 10) ரிலையான்ஸ் பிக்டிவி குழுமம் தொலைக்காட்சிகள் மற்றும் இதர தொலைக்காட்சிகள் அனைத்தும்.

No comments:

Post a Comment