சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/02/2014

பாலிமர் கன்னட தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசையில் தொடக்கம்

நண்பர்களே பாலிமர் குழுமத்தின் மாற்று மொழி தொலைக்காட்சியான பாலிமர் கன்னட தொலைக்காட்சி  தற்சமயம் இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளன.


மிக குறைந்த அளவில் இதன் அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.குறைந்தபட்சம் 8 மற்றும் 10.12 அளவுள்ள டிஷ் ஆன்டனெனாவில் மிக எளிதாக சிக்னல் கிடைக்கும்.பழைய அலைவரிசையில் பாலிமர் கன்னட தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பாகிறது குறிப்பிடதக்க விடையாமாகும்.
அலைவரிசை விபரங்கள்;
freq rate         3969
symol rate     14400
polar             H
modulation    mpeg4/dvb s2
mode            FTA

No comments:

Post a Comment