சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

05/03/2014

தமிழ் ஒளி புதிய ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு யூடெல்சாட் 9எயில் தொடக்கம்

ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி பிரியர்களே மகிழ்ச்சியான  செய்தி ஐரோப்பா நாடுகளில் பிரத்தியோகமான முறையில் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிறுவனமான டிஆர்டி இணையத்தில் இருந்து புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி


தமிழ் ஒளி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இதன் பாரிசார்ந்த ஒளிபரப்பு ஐரோப்பா நாட்டின் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான யூடெல்சாட்9எயில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் நாடகங்கள்.திரைப்படங்கள்.மற்றும் விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் இலவச ஒளிபரப்பாக இதன்  யூடெல்சாட்9எயில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate              11843
symol rate            27500
polar                    VERTICAL
modulation            mpeg2/dvb s
mode                    fta 

No comments:

Post a Comment