சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

22/03/2014

ஐசிசி உலக கின்ன மட்டைபந்து தொடர் நேரடி ஒளிபரப்பு எச்டியில்

நண்பர்களே பாங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் ஐசிசி உலக கின்ன மட்டைபந்து 2014 தொடர்கள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு T20 WORLD CUP 2014 WF என்ற பெயரில் எச்டியில் ஒளிபரப்பாகிறது.
இதன் ஒளிபரப்பு கட்டண தொலைக்காட்சியாக காணப்படுகிறது.இருப்பினும் இவற்றின் ஒளிபரப்பு உலக நாடுகளுக்கான ஒளிபரப்பு சேவையாகும்.தொடர் முடிவடைந்ததும் இதன்ஒளிபரப்பு நிறுத்தப்படுவது குறிப்பிடதக்க விடையாமாகும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate   3890
symol rate 14400
polar         H
modulation  hd/mpeg4/dvb s2

No comments:

Post a Comment