நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி இலங்கை யாழ்பனத்தில் ASN CABLE நிறுவனத்தின் தலைமையில் செயல்படும் டான்டிவி குழுமத்தின் புதிய 24மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சி கே4யு மூவிஸ் என்ற
பெயரில் யாழ்பான மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.புதிய பழைய மற்றும் இடைகால திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் போன்றவை ஒளிபரப்பாகிறது.மிக தெளிவான நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகும் கே4யு தொலைக்காட்சி ASN CABLE குழுமத்தில் மட்டும் ஒளிபரப்பாகிறது.
இருப்பினும் இதன் ஒளிபரப்பு செயற்கைகோளில் தொடங்கப்படவில்லை.வரக்கூடிய காலங்களில் டான் குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.

No comments:
Post a Comment