சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

08/03/2014

ஆரஞ்சு டிவி பெங்காளி தொலைக்காட்சி உதயம் இன்சாட்4எ@83.0யில்

நணபர்களே மேற்கு வாங்களா மாநிலத்தில் செயல்படும் ஆரஞ்சு ஸ்டுடியோ நிறுவனத்தில் இருந்து புதிய பெங்காளி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆரஞ்சு டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.


இந்த புதிய தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு தற்சமயம் இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதன் ஒளிபரப்பை நார்த் ஈஸ்ட் டிவை 365 தொலைக்காட்சி குழுமத்தின் சுனாட் தொலைக்காட்சியில் இந்த புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
freq rate     3950
symol rate  3672
polar          H
modulation  mpeg4/dvb s
mode          fta

No comments:

Post a Comment