சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

15/03/2014

PPTV எச்டி தாய்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தாய்காம்5யில் தொடக்கம்

நண்பர்களே இன்றைய சூழ்நிலையில் பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும்  தொலைக்காட்சிகள் புதிய தொழில்நுட்பத்தில் உரு மாறி வருகிறது.
ஆம் அந்த வகையில் பார்த்தோம் என்றால் தாய்லாந்து நாட்டின் பிபிஎஸ் ஒளிபரப்பு நிறுவனத்தின் குழுமத்தில் இருந்து புதிய எச்டி PPTV என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை ஆசியா முழவதும் தாய்காம்5 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.மிக நேர்த்தியான முறையில் ஆங்கில மொழியில் நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகிறது.இது அலைவரிசையில் மேலும் சில எச்டி தொலைக்காட்சிகள் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
அலைவரிசையின் விபரங்கள்
freq rate        3919
symol rate      24000
polar             V
modulation    HD/MPEG4/DVB S2
mode            FTA

No comments:

Post a Comment