சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

08/03/2014

டிஷ்டிவி லங்கா புதிய டிடிஎச் சேவை இலங்கையில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டிடிஎச் சேவையை வழங்கி வரும் டிஷ்டிவி நிறுவனம் தற்சமயம் இலங்கையில் கால்தடம் பதிக்கிறது ஆம் அந்த வகையில் பார்த்தோம் என்றால் தற்சமயம்


இதற்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகள் நடைபெற்று  தற்சமயம் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டு விட்டது.NSS6 செயற்கைகோள் வாயிலாக இதன் பரிசார்ந்த ஒளிபரப்பு 21 தொலைக்காட்சிகளுடன் ஒளிபரப்பாகிறது.இருப்பினும் இலங்கை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கப்படவில்லை.இந்தியா.பாகிஸ்தான்.பாங்களாதேஷ்.அரேபிய தொலைக்காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
அலைவரிசை விபரங்கள்;
freq rate        12170
symol rate     40700
polar             H
modulation    mpeg4/dvb s
mode           fta

No comments:

Post a Comment